முக்கோண அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,430 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
=== கண்டிப்பாக முக்கோண அணி ===
ஒரு மேல் அல்லது கீழ் முக்கோண அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகளெல்லாம் [[0 (எண்)|0]] ஆக இருந்தால் அம்முக்கோண அணி கண்டிப்பாக முக்கோண அணி (Strictly triangular matrix) ஆகும்.
 
==சிறப்புப் பண்புகள்==
*முக்கோண அணியாகவும் [[இயல்நிலை அணி]]யாகவுமுள்ள அணியானது மூலைவிட்ட அணியாகவும் இருக்கும்.
 
*மேல் முக்கோண அணியின் [[இடமாற்று அணி]] கீழ்முக்கோண அணியாகவும், கீழ்முக்கோண அணியின் இடமாற்று அணி மேல் முக்கோண அணியாகவும் இருக்கும்.
 
*ஒரு முக்கோண அணியின் [[அணிக்கோவை]]யின் மதிப்பு, அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்குத்தொகைக்குச் சமமாக இருக்கும்.
 
*&nbsp;''A'' ஒரு முக்கோண அணி எனில் <math>\lambda I-A</math> உம் ஒரு முக்கோண அணியாக இருக்கும் என்பதால் ''A'' இன் மூலைவிட்ட உறுப்புகள், ''A'' இன் [[ஐகென் மதிப்பு]]களைத் தரும்.<ref name="axler">{{Harv|Axler|1996|loc=pp. 86&ndash;87, 169}}</ref>
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2129464" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி