"எம். டி. வாசுதேவன் நாயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
330 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎வாழ்க்கை: <ref name=Mathrubhumi1>{{cite news |date=29 August 2010 |title=എം.ടി .വാസുദേവന്നായര്|trans-title=M.T. Vasudevan Nair|url=http://www.mathrubhumi.com/static/about/award/story.php?id=122679 |
சி (File:Mt vasudevan nayar.jpg)
சி (→‎வாழ்க்கை: <ref name=Mathrubhumi1>{{cite news |date=29 August 2010 |title=എം.ടി .വാസുദേവന്നായര്|trans-title=M.T. Vasudevan Nair|url=http://www.mathrubhumi.com/static/about/award/story.php?id=122679 |)
== வாழ்க்கை ==
 
எம்.டி.வாசுதேவன் நாயர் கேரளத்தில் [[பாலக்காடு மாவட்டம்|பாலக்காடு மாவட்டத்தில்]] உள்ள [[ஒற்றப்பாலம் வட்டம்|ஒற்றப்பாலம் வட்டத்திற்கு]] உட்பட்ட [[கூடல்லூர்]] என்ற ஊரில் 1933 ஆக்ஸ்டில் பிறந்தார். தந்தை பெயர் டி.நாராயணன் நாயர். தாய் அம்மாளு அம்மா.<ref name=Mathrubhumi1>{{cite news |date=29 August 2010 |title=എം.ടി .വാസുദേവന്നായര്|trans-title=M.T. Vasudevan Nair|url=http://www.mathrubhumi.com/static/about/award/story.php?id=122679 |language=Malayalam |newspaper=Mathrubhumi |location=[[Kozhikode, India]] |access-date=15 July 2015}}</ref>
 
[[திருச்சூர்|திரிச்சூரில்]] உள்ள புன்னையூர்க்குளம் என்ற ஊரில் இளம்பருவத்தை செலவிட்டார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் 1953ல் ரசாயனத்தில் பட்டம்பெற்றார். சிறுவயதிலேயே மாத்ருபூமி வார இதழில் எழுத ஆரம்பித்த எம்.டி.வாசுதேவன் நாயர் கல்லூரி காலத்திலேயே ரத்தம் புரண்ட மாத்ருககள் என்ற சிறுகதை தொகுதியை வெளியிட்டார்.
22,986

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2128095" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி