எஸ். பி. சைலஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ தி. மற்றும் என்னும் சொல்லாட்சியைக் குறைத்தல்
வரிசை 12: வரிசை 12:
}}
}}

'''எஸ். பி. சைலஜா''' (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர் மற்றும் நடன கலைஞர் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
'''எஸ். பி. சைலஜா''' (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
==தொடக்கம்==
==தொடக்கம்==
சைலஜா எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகளாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.
சைலஜா எஸ் பி சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையயருக்கு மகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.

==குடும்பம்==
==குடும்பம்==
சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்தார்.சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் ஆவார்.
சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகரும் தமிழ் சின்னத்திரை நடிகரும் ஆவார்.

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

20:06, 6 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

எஸ். பி. சைலஜா
௭ஸ். பி. சைலஜா
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூலை 22, 1953 (1953-07-22) (அகவை 70)
பிறப்பிடம்ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணிப் பாடகி, இந்திய செவ்வியல் இசை
தொழில்(கள்)பாடகி, திரைப்பட பின்ணணிக் குரல்
இசைத்துறையில்1978-நடப்பு

எஸ். பி. சைலஜா (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

தொடக்கம்

சைலஜா எஸ் பி சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையயருக்கு மகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.

குடும்பம்

சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகரும் தமிழ் சின்னத்திரை நடிகரும் ஆவார்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._சைலஜா&oldid=2126521" இலிருந்து மீள்விக்கப்பட்டது