"பிரிடீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
பிரிடீன் எனத் திருத்தம்
சி (செல்வா பக்கம் பிரிடின் என்பதை பிரிடீன் என்பதற்கு நகர்த்தினார்: இதன் ஒலிப்பு பிரிடீன் என இ...)
(பிரிடீன் எனத் திருத்தம்)
| Section2 = {{Chembox Properties
| C=5|H=5|N=1
| Appearance = நிறமற்ற திரவம்[[நீர்மம்]]
| Density = 0.9819 கி/செமீ <sup>3</sup>, திரவம்[[நீர்மம்]]
| Solubility = கலக்குமியல்புடையது
| MeltingPtC = -41.6
| BoilingPtC = 115.2
[[படிமம்:ThomasAnderson(1819-1874).jpg|thumb|upright|left|150px|தாமஸ் ஆன்டர்சன்]]
[[படிமம்:Kristallstruktur Pyridin.png|thumb|left|150px|பிரிடின்-படிக வடிவம்]]
'''பிரிடின்பிரிடீன்''' (Pyridine) ஒரு காரத்தன்மையுள்ள பல்லினவட்ட [[கரிமம்|கரிமச்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. இதன் வாய்பாடு: C<sub>5</sub>H<sub>5</sub>N. இது கட்டமைப்பில் [[பென்சீன்|பென்சீனுடன்]] தொடர்புள்ளது: ஒரு C-H தொகுதி [[நைட்ரசன்]] [[அணு]]வினால் பதிலீடு செய்யப்பட்டது. பிரிடின்பிரிடீன் வளையம் பல முக்கிய சேர்மங்களில் உள்ளது. உதாரணமாக, அசைன்கள் மற்றும் [[விட்டமின்கள்]]: [[நியாசின்]] மற்றும் [[பிரிடாக்சால்]].
 
பிரிடின்பிரிடீன், எலும்பெண்ணெயின் கூறுகளில் ஒன்றாக 1849 - ஆம் ஆண்டு தாமஸ்தாமசு ஆன்டர்சன் என்னும் [[ஸ்காட்லாந்துஇசுக்காட்லாந்து]] வேதியியலரால் கண்டறியப்பட்டது. இரு வருடங்கள் கழித்து, ஆன்டர்சன் எலும்பெண்ணெயிலிருந்து வடித்துப் பகுத்தல் மூலம் தூய பிரிடினைபிரிடீனைப் பிரித்தெடுத்தார். பிரிடின்பிரிடீன் நிறமற்ற, நலிவான காரத்தன்மையுள்ள, [[நீர்|நீரில்]] கரையக்கூடிய, குறிப்பிடத்தக்க [[மீன்]] நாற்றம் கொண்ட, அதிஎரிதகு [[நீர்மம்|நீர்மமாகும்]].
 
== மேற்கோள்கள் ==
21,305

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2126159" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி