"மிஸ்ஸியம்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
108 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| cinematography =
|Art direction =
| editing =சி. பி. ஜம்புலிங்கம், கல்யாணம்
| editing =
| distributor =
| released = [[{{MONTHNAME|01}} 14]], [[1955]]
| imdb_id =
}}
'''மிஸ்ஸியம்மா''' (''Missiyamma'') [[1955]] ஆம் ஆண்டு வெளிவந்த பன்மொழித்ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.<ref>http://www.imdb.com/title/tt0251847/</ref> [[எல். வி. பிரசாத்]] இயக்கத்திலும் [[பொம்மிரெட்டி நாகிரெட்டி]] மற்றும், அலுரி சக்ரபாணி ஆகியோரின் தயாரிப்பில்தயாரிப்பிலும் வெளிவந்தது. சி.பி. ஜம்புலிங்கம் மற்றும் கல்யாணம் ஆகியோர் திரைப்படத்தினை எடிட் செய்திருந்தனர்.
 
ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இரண்டிலும் வேறு வேறு நடிகர்கள் நடித்திருந்தனர். தெலுங்கு திரைப்படத்தில் [[என். டி. ராமராவ்]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], [[அக்கினேனி நாகேஸ்வர ராவ்]], [[ஜமுனா (நடிகை)|ஜமுினா]] மற்றும் [[எஸ். வி. ரங்கராவ்]] ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் [[ஜெமினி கணேசன்]], [[கே. ஏ. தங்கவேலு]], [[மா. நா. நம்பியார்]] மற்றும் [[கே. சாரங்கபாணி]] ஆகியோர் முறையே ராமாராவ், நாகேஷ்வர ராவ், ரமணா ரெட்டி மற்றும் வெங்கட ரமஸ் ஆகியோரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
[[பகுப்பு:சாவித்திரி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1955 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
1,14,246

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2125139" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி