தொழில்மயமாதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கி உள் இணைப்புகள்
 
சி (விக்கி உள் இணைப்புகள்)
[[Image:Zeche Mittelfeld Ilmenau.jpg|thumb|300px|ஜெர்மனியின்[[ஜெர்மனி]]யின் இல்மனோவில் உள்ள ஒரு தொழிற்சாலை, [[1860]]]]
'''தொழில்மயமாதல்''' என்பது, ஒரு சமூகம் [[முன்-தொழில்சார் சமூகம்|முன்-தொழில்சார்]] நிலையில் இருந்து [[தொழில்சார் சமூகம்|தொழில்சார் சமூகமாவதற்கு]] உரிய சமூக, பொருளாதார மாற்றங்களுக்கான ஒரு செயல்முறை ஆகும். முன்-தொழில்சார் நிலை என்பது [[ஆள்வீத மூலதனக் குவிவு]] (''per capita capital accumulation'') மிகக் குறைவாக இருக்கும் ஒரு நிலை ஆகும். தொழில்சார் சமூகம், முழு வளர்ச்சியடைந்த [[முதலாளித்துவ சமூகம்]] ஆகும். தொழில்மயமாதல், பரந்த [[நவீனமயமாதல்|நவீனமயமாதலின்]] ஒரு பகுதியாகும். இது சிறப்பாக பாரிய சக்தி மற்றும் [[உலோகவியல்]] உற்பத்தியின் வளர்ச்சியைச் சார்ந்த தொழில்நுட்பப் புத்தாக்கத்துடன் தொடர்புடையது ஆகும். தொழில்மயமாக்கம், இயற்கை குறித்த புதிய கண்ணோட்டத்தையோ அல்லது ஒரு வகையான தத்துவம் சார்ந்த மாற்றத்தையோ கூட ஏற்படுத்துகிறது எனலாம்.
 
 
ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, பாரிய(=''மாபெரும்'') தொழிற் துறைகள் இல்லாமை ஒரு பெரிய தடையாகக் கருதப்படுகின்றது. இதனால், பல நாடுகளின் அரசுகள் [[செயற்கை]]யாகத் தொழில்மயமாதலைத் தூண்ட முயல்கின்றன. உலகில் தொழில்மயமாதல், 18 ஆம் நூற்றாண்டில் [[இலங்கை|இங்கிலாந்தில்]] தொடங்கிய [[தொழிற்புரட்சி]]யுடன் தொடங்கியது எனலாம்.
 
 
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/212348" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி