சுருள் இறகுப் புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{db-reason|1=One line|help=off}} [[Image:Jielbeaumadier pigeon frise grison jaune agr paris 2013.jpeg|thumb|சுருள் இறகுப் புறா]]
{{db-reason|1=One line|help=off}} [[Image:Jielbeaumadier pigeon frise grison jaune agr paris 2013.jpeg|thumb|சுருள் இறகுப் புறா]]
'''சுருள் இறகுப் புறா''' (''Frillback'') பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலப்பினப்பெருக்க முறையில் உருவாக்கப்பட்ட [[ஆடம்பரப் புறா]] வகையாகும்.<ref name="Levi">{{cite book |last=Levi |first=Wendell |title= The Pigeon|year= 1977|publisher= Levi Publishing Co, Inc|location= Sumter, S.C.|isbn=0-85390-013-2 }}</ref> இது [[மாடப் புறா|மாடப் புறாவிலிருந்து]] உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.<ref>Seymour, Rev. Colin (Ed)(2006) ''Australian Fancy Pigeons National Book of Standards''.</ref>
'''சுருள் இறகுப் புறா''' (''Frillback'') பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலப்பினப்பெருக்க முறையில் உருவாக்கப்பட்ட [[ஆடம்பரப் புறா]] வகையாகும்.<ref name="Levi">{{cite book |last=Levi |first=Wendell |title= The Pigeon|year= 1977|publisher= Levi Publishing Co, Inc|location= Sumter, S.C.|isbn=0-85390-013-2 }}</ref> இது [[மாடப் புறா|மாடப் புறாவிலிருந்து]] உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.<ref>Seymour, Rev. Colin (Ed)(2006) ''Australian Fancy Pigeons National Book of Standards''.</ref> இவை [[ஆசிய மைனர்]] பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவை [[சார்லஸ் டார்வின்|சார்லஸ் டார்வினால்]] வளர்க்கப்பட்டன. சர் எலியட் என்பவர் மதராசிலிருந்து ஒருசில பறவைகளை டார்வினுக்கு அனுப்பினார்.<ref>http://darwinspigeons.com/frillback/4533005679</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

02:29, 25 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

சுருள் இறகுப் புறா

சுருள் இறகுப் புறா (Frillback) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலப்பினப்பெருக்க முறையில் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.[2] இவை ஆசிய மைனர் பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவை சார்லஸ் டார்வினால் வளர்க்கப்பட்டன. சர் எலியட் என்பவர் மதராசிலிருந்து ஒருசில பறவைகளை டார்வினுக்கு அனுப்பினார்.[3]

மேற்கோள்கள்

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
  3. http://darwinspigeons.com/frillback/4533005679
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்_இறகுப்_புறா&oldid=2122300" இலிருந்து மீள்விக்கப்பட்டது