காண்டவப்பிரஸ்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
[[File:Krishnarjunas fight with Gods.jpg|thumb|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணரின்]] துணையுடன் [[அருச்சுனன்]] காண்டவ வனத்தை எரித்தல்]]
[[File:Krishnarjunas fight with Gods.jpg|thumb|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணரின்]] துணையுடன் [[அருச்சுனன்]] காண்டவ வனத்தை எரித்தல்]]



19:19, 19 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Krishnarjunas fight with Gods.jpg
ஸ்ரீகிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் காண்டவ வனத்தை எரித்தல்

குரு வம்சத்தின் நிலப்பிரிவினை குந்தியும்,அதைத் தொடர்ந்து பாண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாகப் பிரிவினைச் சொத்துதான் காண்டவப்பிரஸ்தம் என்ற காடு. இதில் பல வகையான பறவைகள், மிருகங்கள், வாழ்ந்திருந்தன, மேலும் தட்சகன் போன்ற நாகர்கள், அரக்கர்கள் என பலரும் இருந்த மிகப் பெரிய (வனம்) (காடு) காண்டவப்பிரஸ்தமாகும். இந்த காட்டை கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் அழித்து, மயன் என்ற அசுர கட்டிடக் கலைஞரின் உதவியுடன் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை நிர்மானித்தனர்.


வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காண்டவப்பிரஸ்தம்&oldid=2120289" இலிருந்து மீள்விக்கப்பட்டது