இஞ்சிக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 15: வரிசை 15:
|}}
|}}


'''இஞ்சிக் குடும்பம்''' (தாவரவியல்:''Zingiberaceae''), மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்றுள் ஏறத்தாழ 1300 இனங்களும் உள்ளன. இவை [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[அமெரிக்கா]]வின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றது.
[[படிமம்:Zingiber Beehive.jpg|thumb|191px|'''[[பொதுமங்கள்|Wikimedia Commons]]''' has more images related to '''[[Commons:Category:Zingiberaceae|Zingiberacea]]''']]

'''இஞ்சிக் குடும்பம்'''(தாவரவியல்:''Zingiberaceae''), மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்றுள் ஏறத்தாழ 1300 இனங்களும் உள்ளன. இவை [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[அமெரிக்கா]]வின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றது.


இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப் பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் [[ஏலக்காய்|ஏலக்காயும்]], சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் [[இஞ்சி]]யும் குறிப்பிடலாம்.
இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப் பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் [[ஏலக்காய்|ஏலக்காயும்]], சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் [[இஞ்சி]]யும் குறிப்பிடலாம்.
வரிசை 87: வரிசை 85:
***''[[Globba]]''
***''[[Globba]]''
***''[[Hemiorchis]]''
***''[[Hemiorchis]]''

== உசாத்துணை ==
{{Reflist}}
{{commons category|Zingiberaceae}}

== வெளி இணைப்புகள் ==
*[http://www.biodiversityofindia.org/index.php?title=List_of_Indian_medicinal_plants List of Indian medicinal plants] from ''[http://www.biodiversityofindia.org Biodiversity of India]''


[[Category:இஞ்சிக் குடும்பம்| ]]
[[Category:இஞ்சிக் குடும்பம்| ]]

09:28, 11 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

இஞ்சிக் குடும்பம்
Red Torch (Etlingera elatior)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
இஞ்சிக் குடும்பம்
மாதிரிப் பேரினம்
இஞ்சி
Boehm.
Subdivisions

see text

இஞ்சிக் குடும்பம் (தாவரவியல்:Zingiberaceae), மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்றுள் ஏறத்தாழ 1300 இனங்களும் உள்ளன. இவை ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றது.

இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப் பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் ஏலக்காயும், சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் இஞ்சியும் குறிப்பிடலாம்.

சில செடிகளின் பிழிவெண்ணெய் (essential oils) நறுமணப் பூச்சுகள், நீர்மங்களில் பயன்படுகின்றன (எ.கா. ஆல்ப்பினியா (Alpinia), எடிச்சியம் (Hedychium)).

வகைப்பாடு

Globba inflorescense.

உசாத்துணை

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zingiberaceae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஞ்சிக்_குடும்பம்&oldid=2116693" இலிருந்து மீள்விக்கப்பட்டது