கோழி வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{தலைப்பை மாற்றுக}}
'''கோழி வளர்ப்பு''' கோழிகளை பல்வேறு தேவைகள் கருதி வளர்க்கும் தொழிற்துறையாகும். [[கோழி]]கள் அவற்றின் [[இறைச்சி]] மற்றும் [[முட்டை]]த் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் போக்கும் தற்காலத்தில் அதிகரித்துச் செல்கிறது. சிறிய அளவில் [[குடிசைக் கைத்தொழில்]] முதல் மிகப் பெரும் [[பண்ணை]]கள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. பாரிய பண்ணை முறை கோழிவளர்ப்பானது [[பறவைக் காய்ச்சல்]] நோய்க் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.
 
59,352

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2114811" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி