"மஞ்சட்பழுப்புக் கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
664 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Replacing AB076_Tawny_Eagle.JPG with File:Steppe_Eagle,_Pokaran,_district_Jaisalmer,_Rajasthan,_India.jpg (by CommonsDelinker because: File renamed: identity).)
| synonyms = ''அகுய்லா ரபக்ஸ் ரபக்ஸ்''
}}
'''மஞ்சட்பழுப்புக் கழுகு''' அல்லது '''ஆளிக் கழுகு'''<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7384112.ece | title=பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்! | publisher=தி இந்து | date=2015 சூலை 4 | accessdate=4 செப்டம்பர் 2016 | author=சு.வே. கணேஷ்வர்}}</ref> (''அகுய்லா ரபக்ஸ், [[ஆங்கிலம்]]: Aquila rapax'') என்பது கழுகு இனத்தைச் (அக்சிபிட்ரிடே, [[ஆங்கிலம்]]: Accipitridae) சேர்ந்த ஒரு [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவை]] ஆகும். இது [[வலசை போதல்|வலசை போகும்]] [[புல்வெளிக் கழுகு|புல்வெளிக் கழுகிற்கு]] மிகவும் நெருங்கியதாகவும், ஒரே இனமாகவும் கருதப்பட்டுவந்தது. ஆயினும், குறிப்பிடத்தக்க உருவ மற்றும் உடற்கூறு வேறுபாடுகள் இவை வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவை என்பதை உறுதிபடுத்தின.<ref> க்ளார்க் டபிள்யூ.எஸ். (''Clark, W. S.'') (1992): The taxonomy of Steppe and Tawny Eagles, with criteria for separation of museum specimens and live eagles. Bulletin of the British Ornithologists' Club|Bull. B.O.C. '''112''': 150–157</ref><ref>ஆல்சன், ஸ்டோர்ஸ் எல். (''Olson, Storrs L.'') (1994): Cranial osteology of Tawny and Steppe Eagles ''Aquila rapax'' and ''A. nipalensis''. Bulletin of the British Ornithologists' Club|Bull. B.O.C. '''114''': 264–267</ref><ref>சேங்ஸ்டர், ஜார்ஜ்; நாக்ஸ், ஆலன் ஜி.; ஹெல்பிக், அன்றியாஸ் ஜெ. & பார்கின், டேவிட் டி. (''Sangster, George; Knox, Alan G.; Helbig, Andreas J. & Parkin, David T.'') (2002): ஐரோப்பிய பறவைகளின் வகைப்பாட்டியல் பரிந்துரை. Ibis (journal) '''144'''(1): 153–159 {{DOI|10.1046/j.0019-1019.2001.00026.x}} [http://www.blackwell-synergy.com/doi/pdf/10.1046/j.0019-1019.2001.00026.x PDF fulltext]</ref><ref>http://www.globalraptors.org/grin/SpeciesResults.asp?specID=8167</ref>
 
மஞ்சட்பழுப்புக் கழுகுகள் [[ஆப்பிரிக்கா]]விலுள்ள [[சகாரா]] பாலைவனத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஆரம்பித்து, [[வெப்பமண்டலம்|வெப்பமண்டல]] தென்மேற்கு [[ஆசியா]] முதல் [[இந்தியா]] வரை வாழ்கின்றன. இப்பறவைகள் ஒரே இடத்தில் குடியிருந்து இனப்பெருக்கம் செய்யும். மரங்கள், பாறைக் கூர்முகடுகள் மற்றும் நிலத்தில் அமைக்கப்பட்ட சுள்ளிகளாலான [[கூடு|கூட்டில்]] ஒன்று முதல் மூன்று [[முட்டை]]கள் வரை இடும். வெப்பமண்டல திறந்தவெளிகளான [[பாலைவனம்]], அரைகுறை பாலைவனம், புல்வெளி மற்றும் மரம் அருகிய வெப்பமண்டலச்சமதளப் புல்வெளிகளில் வாழும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2114008" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி