பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு''' இலங்கையின் [[கிளிநொச்சி ...
 
வரிசை 11: வரிசை 11:


* [[பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை]]
* [[பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை]]
* [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)]]


==வெளியிணைப்புக்கள்==
==வெளியிணைப்புக்கள்==

08:04, 8 பெப்பிரவரி 2008 இல் நிலவும் திருத்தம்

பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. கோவில்வயல், இயக்கச்சி, முகாவில், மாசார், சோரன்பற்று, தர்மகேணி, புலோப்பளை, முல்லையடி, தம்பகாமம், பளை, அல்லிப்பளை, கச்சார்வேலி, அரசங்கேணி, இத்தாவில், முகமாலை, வேம்பொடுகேணி, கிளாலி ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு, தெற்கு எல்லைகளில் யாழ்ப்பாண மாவட்டமும், கிழக்கில் நீரேரியும், தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன.


இப்பிரிவு 164 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்