கே. சங்கர் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎top: தகவற்பெட்டி இணைப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
| name = கே. சங்கர் பிள்ளை
| birth_date = {{Birth date|df=yes|1902|07|31}}
| birth_place = [[காயம்குளம்]], கேரளா
| death_date = {{Death date and age|df=yes|1989|12|26|1902|07|31}}
| known_for = சங்கர்ஸ் வீக்லி<br />குழந்தைகள் புத்தக அறக்கட்டளை (Children's Book Trust)<br />[[சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்]]
| alma_mater =
| occupation = கேலிச்சித்திர வரைவாளர், எழுத்தாளர்
| years_active = 1932–1986
| awards = [[பத்ம விபூசண்]] (1976)
}}

'''கே. சங்கர் பிள்ளை''' (31 சூலை 1902--26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.<ref>http://www.tribuneindia.com/2002/20020802/ncr2.htm</ref>

==பிறப்பும் படிப்பும்==
==பிறப்பும் படிப்பும்==

கேரளத்தைச் சேர்ந்த காயம் குளத்தில் பிறந்த சங்கர் தம் பள்ளிப் படிப்பை மாவேலிக்கராவிலும் காயம் குளத்திலும் பயின்றார்.
கேரளத்தைச் சேர்ந்த காயம்குளத்தில் பிறந்த சங்கர் தம் பள்ளிப் படிப்பை மாவேலிக்கராவிலும் காயம்குளத்திலும் பயின்றார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியிலும், பின்னர் மும்பைக்குச் சென்று சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.
திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியிலும், பின்னர் மும்பைக்குச் சென்று சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.

==பணி==
==பணி==

14:12, 14 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

கே. சங்கர் பிள்ளை
பிறப்பு(1902-07-31)31 சூலை 1902
காயம்குளம், கேரளா
இறப்பு26 திசம்பர் 1989(1989-12-26) (அகவை 87)
பணிகேலிச்சித்திர வரைவாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1932–1986
அறியப்படுவதுசங்கர்ஸ் வீக்லி
குழந்தைகள் புத்தக அறக்கட்டளை (Children's Book Trust)
சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்
விருதுகள்பத்ம விபூசண் (1976)

கே. சங்கர் பிள்ளை (31 சூலை 1902--26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.[1]

பிறப்பும் படிப்பும்

கேரளத்தைச் சேர்ந்த காயம்குளத்தில் பிறந்த சங்கர் தம் பள்ளிப் படிப்பை மாவேலிக்கராவிலும் காயம்குளத்திலும் பயின்றார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியிலும், பின்னர் மும்பைக்குச் சென்று சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.

பணி

  • கேலிச் சித்திரங்கள் வரைவதில் ஆர்வம் கொண்ட சங்கர் பிரீ பிரஸ் ஜர்னல், பாம்பே குரோனிக்கில் போன்ற பத்திரிக்கைகளில் கேலிச் சித்திரங்கள் வரைந்தார்.
  • சங்கர்ஸ் வீக்லி இதழை 1948 இல் தோற்றுவித்து நடத்தினார். அபு ஆபிரகாம், ரங்கா, குட்டி போன்ற கார்டூனாளர்களை தம் பத்திரிகையில் எழுத வைத்து ஊக்குவித்தார்.
  • பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி காலத்தில், 1975 ஆம் ஆண்டில் சங்கர்ஸ் வீக்லி வெளியிடுவதை நிறுத்தினார்.
  • குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஓவியங்கள், கதைகள் ஆகியவற்றைப் படைத்தார்.
  • சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் இவரால் 1965இல் தொடங்கப்பட்டது.

விருதுகள்

பத்மசிறீ (1956) பத்மபூசண் (1966) பத்ம விபூசண் (1976) தில்லி பல்கலைக் கழகம் வழங்கிய இலக்கிய விருது

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சங்கர்_பிள்ளை&oldid=2105145" இலிருந்து மீள்விக்கப்பட்டது