நியூ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நடிகர்கள் *விரிவாக்கம்*
வரிசை 17: வரிசை 17:
| music = [[ஏ. ஆர். ரகுமான்]]
| music = [[ஏ. ஆர். ரகுமான்]]
}}
}}
'''நியூ''' 2004 ஆவது ஆண்டில் வெளியான ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[எஸ். ஜே. சூர்யா]] இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இது 1988 ஆவது ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான ''பிக்'' திரைப்படத்தின் மறுஆக்கமாகும். [[சிம்ரன்]], [[தேவயானி (நடிகை)|தேவயானி]], [[கிரண் ரத்தோட்]] ஆகியோர் இதர முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.
'''நியூ''' 2004 ஆவது ஆண்டில் வெளியான ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[எஸ். ஜே. சூர்யா]] இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இது 1988 ஆவது ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான ''பிக்'' திரைப்படத்தின் மறுஆக்கமாகும். [[சிம்ரன்]], [[தேவயானி (நடிகை)|தேவயானி]], [[கிரண் ராத்தோட்]] ஆகியோர் இதர முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
* [[எஸ். ஜே. சூர்யா]] - பப்பு / விச்சு
* [[சிம்ரன்]] - பிரியா
* [[கிரண் ராத்தோட்]] - சிவகாமி மாமி
* [[தேவயானி (நடிகை)|தேவயானி]] - இந்திரா
* [[ஐசுவரியா (நடிகை)|ஐசுவரியா]] - பிரியாவின் தோழி சீமா
* [[நாசர்]] - பிரியாவின் தந்தை
* [[மணிவண்ணன்]] - விஞ்ஞானி
* [[கருணாஸ்]] - விசுவநாதன்
* [[ஜனகராஜ்]] - மருத்துவர்
* [[பிரம்மானந்தம்]] - சத்யம்
* [[அலி (நடிகர்)|அலி]] - சிறுத்தை
* [[ரவி மரியா]] - ஆசிரியர் (சிறப்புத் தோற்றம்)

== கதைச் சுருக்கம் ==
== கதைச் சுருக்கம் ==
எட்டு வயது சிறுவன் ஒருவன், விஞ்ஞானி ஒருவரால் 28 வயதுடைய நபராக மாற்றம் பெற்றால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.
எட்டு வயது சிறுவன் ஒருவன், விஞ்ஞானி ஒருவரால் 28 வயதுடைய நபராக மாற்றம் பெற்றால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.

11:48, 13 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

நியூ
இயக்கம்எஸ். ஜே. சூர்யா
தயாரிப்புஎஸ். ஜே. சூர்யா
கதைஎஸ். ஜே. சூர்யா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஎஸ். ஜே. சூர்யா
சிம்ரன்
மணிவண்ணன்
தேவயானி
ஒளிப்பதிவுகே. வி. குகன்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்அன்னை மேரி மாதா கிரியேசன்சு
வெளியீடு9 சூலை 2004
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு6 கோடி (US$7,50,000)

நியூ 2004 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜே. சூர்யா இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இது 1988 ஆவது ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான பிக் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். சிம்ரன், தேவயானி, கிரண் ராத்தோட் ஆகியோர் இதர முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

கதைச் சுருக்கம்

எட்டு வயது சிறுவன் ஒருவன், விஞ்ஞானி ஒருவரால் 28 வயதுடைய நபராக மாற்றம் பெற்றால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.

பாடல்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_(திரைப்படம்)&oldid=2104206" இலிருந்து மீள்விக்கப்பட்டது