"பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
:'''[[பேச்சு:யாசிர் அரஃபாத்]]''' இங்கும் கருத்திட்டுள்ளேன். யார் யாரைப் பயங்கரவாதி என்பது. புலிகளுக்கு பயிற்சி கொடுத்த இயக்கத்தலைவர் யாசிர் அரஃபாத் போராளி ஆனால் பயிற்சி பெற்ற இயக்கத்தின் தலைவர் பயங்கரவாதி. இவர் எறிந்தால் குண்டு, அவர் எரிந்தால் மலர்? நல்ல நியாயமடா சாமி! [[பயனர்:500eMc2|500eMc2]] ([[பயனர் பேச்சு:500eMc2|பேச்சு]]) 13:36, 11 ஆகத்து 2016 (UTC)
 
//500eMc2// 1 - நான் எவ்வாறான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றேன் என்பதை முழுமையாக வாசிக்காமல் இடையில் வந்து கொண்டு தயவு செய்து கருத்திட வேண்டாம். இங்கு இடையில் வந்ததை தவறெனவில்லை. இடையில் வந்து கொண்டு முழுமையாக வாசிக்காததை தவறென்கிறென். மீண்டும் மீண்டும் எனக்கு ஒரே விளக்கத்தை தந்து கொண்டு இருக்க முடியாது. அதனால் சுருக்கமாக கூறுகின்றேன் பயங்கரவாதத்தில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் (நான் எங்கும் புலிகள் மட்டும் கூறவில்லை) பயங்கரவாதி தான். ஆகவே என்னுடைய கருத்துக்களை முழுமையாக வாசியுங்கள்.
2- //இலங்கையிலுள்ள அணைத்து முஸ்லிம்களையும் பயங்காவாதிகள் என்பதா?// இவ்வாறு நீங்கள் கூறியிருப்பது, //புலிகளை காட்டிக் கொடுத்த கருணா யார்? காட்டிக் கொடுப்பாளனா? இதனால் ஒட்டுமொத்த தமிழர்களையும் காட்டிக் கொடுப்பாளர்கள் என்று கூறுவது சரியா?// என்ற என்னுடைய இந்தக் கேள்விக்கு என்று நினைக்கின்றேன். இந்தக் கேள்வியை நான் ஏன் இங்கு கேட்டிருக்கின்றேன் என்று பாருங்கள். -Kanags கூறியிருக்கும் விடயத்துக்கு பதிலாகவே. அடுத்தது வடக்கில் இருந்து வௌியெற்றப்பட்ட முஸ்லிம்கள் என்ற கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் இதற்கான பதில் உண்டு. ஆகவே மீண்டும் கூறுகின்றேன் முழுமையாக வாசித்துவிட்டு கருத்திடுங்கள். வீணாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தமிழர் சமூகத்தையும் இங்கு இழுத்தெடுத்து நியாயத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம். நீங்கள் வீணாக பிரச்சினைக்கு இழுக்கின்றீர்.
3 - தொடர்புபட்ட செய்தி என்று ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற சிலவற்றை உதாரணமாக கூறியிருக்கின்றீர்கள். //யாசிர் அரஃபாத் போராளி ஆனால் பயிற்சி பெற்ற இயக்கத்தின் தலைவர் பயங்கரவாதி// என்கிறீர். யாசிர் அரஃபாத் பயங்கரவாதி என்றால் அதற்கான ஆதாரங்களுடன் நிரூபித்து பயங்கரவாதி என்று எழுதுங்கள். நான் வேண்டாம் என்று கூறவில்லையே. நான் இங்கு இல்லாத ஒன்றையும் புதிதாக புகுத்த வரவில்லையே. பிழை என்றால் எங்கு இருந்தாலும் பிழை. ஆனால் பிரபாகரன் பயங்கரவாதி என்று எத்தனை ஆதாரங்கள் வேண்டுமானாலும் இருக்கின்றன. ஆகவே அவரை போராளி என்று கூறுவது சரியா? ஒரு வரியில் மட்டும் பயங்கரவாதி எனக் கூறிவிட்டு ஏனைய இடங்களில் போராளி என்று கூறுவது விக்கி கொள்கைக்கு முரணானதாக இல்லையா? எதிர்மாறான பொருளை வௌிக்காட்டுவதாக இல்லையா? அவ்வாறு போராளி என்றால் ஆதாரத்துடன் நிரூபித்து அவர் போராளி என்று கட்டுரையில் முதல் பந்தியையே மாற்றியமையுங்கள்.
4 - பிழை என்று தெரிந்தும் கூட, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் கூட, கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாமையின் காரணமாக நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள கட்டுரைகள் மிகவும் பாரிய பொய்களை உள்ளடக்கி இருப்பதை தவறு என்று சுட்டிக்காட்டுவதையே தவறு என்றால், இவ்வாறு பிழையான கட்டுரைகள் விக்கியில் இருக்குமென்றால், எழுத முடியுமென்றால்,
- எனக்குள் சில நியயமான கேள்விகள். தமிழ் விக்கியில் 87,947 கட்டுரைகள் உள்ளன. ஏனைய கட்டுரைகளைில் காணப்படும் சிறு சிறு தவறுகள் ஏன் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட வேண்டும்? ஏன் அவற்றுக்கு மாத்திரம் ஆதாரங்கள் தேடி எழுத வேண்டும்? ஏன் ஒழுக்க விதிகள்? ஏன் கருத்தாடல்கள்? ஏன் துப்பரவு பணிகள்? அப்படியே இருக்க விடலாமே
- யார் வேண்டுமானாலும் எவ்வாறான பொய்களை வேண்டுமானாலும் எழுதிவிட்டுச் செல்லும் தளமா தமிழ் விக்கிப்பீடியா?--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 14:4549, 11 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103506" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி