"அ. அமிர்தலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (unreliable source)
இலங்கையில் [[தமிழர்]] உரிமைகளுக்காகக் [[அரசியல் கட்சி|கட்சி]] நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். [[1972]] ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான [[தமிழர் கூட்டணி]] என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார்.
 
[[1977]] ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் [[எதிர்க்கட்சித் தலைவர்|எதிர்கட்சித் தலைவராக]] பதவியேற்றார். இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ஒரேமுதலாவது தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.
 
==கொலை==
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103401" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி