சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''சேந்தமங்கலம் ஊராட்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 5: வரிசை 5:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, [[சேந்தமங்கலம்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 48,717 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் இன மக்களின்]] தொகை 12,262 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 2,356 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/08-namakkal.pdf Census of Namakkal district 2011]</ref>

==ஊராட்சி மன்றங்கள்==
==ஊராட்சி மன்றங்கள்==
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்;
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்]</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=09&blk_name=Sendamangalam&dcodenew=8&drdblknew=13</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=09&blk_name=Sendamangalam&dcodenew=8&drdblknew=13</ref>

08:44, 7 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேந்தமங்கலத்தில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 48,717 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,262 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,356 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

  1. அக்கியம்பட்டி
  2. பேலுக்குறிச்சி
  3. பொம்மசமுத்திரம்
  4. கல்குறிச்சி
  5. கொண்டமநாயக்கன்பட்டி
  6. மேலப்பட்டி
  7. நடுக்கோம்பை
  8. பசுடையாம்பட்டி
  9. பள்ளிபட்டி
  10. பெரியகுளம்
  11. பொட்டணம்
  12. தூத்திக்குளம்
  13. உதிரக்கிடிகாவல்
  14. வளவந்திகோம்பை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=09
  2. Census of Namakkal district 2011
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=09&blk_name=Sendamangalam&dcodenew=8&drdblknew=13