குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: வரிசை 6:


==ஊராட்சி மன்றங்கள்==
==ஊராட்சி மன்றங்கள்==
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்]</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=%27Kurinjipadi%27&dcodenew=3&drdblknew=4</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=%27Kurinjipadi%27&dcodenew=3&drdblknew=4</ref>
{{refbegin|3}}
{{refbegin|3}}

17:46, 6 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குறிஞ்சிப்பாடியில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,90,068 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்கள்] தொகை 65,919 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 873 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=18
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/03-Cuddalore.pdf
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=%27Kurinjipadi%27&dcodenew=3&drdblknew=4