சங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 8: வரிசை 8:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
{{reflist|2}}
{{wiktionary}}
{{reflist}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

20:58, 4 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

Large shell with flared lip, viewed facing the opening, which is glossy and tinted with shades of pink and apricot
வளர்ந்த அரசிச் சங்கு ஒன்றின் துளைப்பக்கம், இடம் - டிரினிடாட் மற்றும் டொபாகோ

சங்கு (Conch, /ˈkɒn/ / /ˈkɒŋk/)[1] என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் ஸ்ரோம்பியாடே குடும்பத்தைச் சேர்ந்தவை.

வேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக ஊதப் பயன்படும் சங்கின் ஓடு (வெண் சங்கு) உட்பட டேபினெலே இனங் சங்குகள் காணப்படுகின்றன.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Strombus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கு&oldid=2100357" இலிருந்து மீள்விக்கப்பட்டது