பிரஜாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Hinduism small}} |
{{Hinduism small}} |
||
[[இந்து]] சமயத்தின் படி '''பிரஜாபதி''' என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக |
[[இந்து]] சமயத்தின் படி '''பிரஜாபதி''' என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக [[பிரம்மா|பிரம்மானால்]] படைக்கப்பட்டவர்கள். |
||
இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகள் உள்ளனர். அவர்கள் [[மரீசி]], [[அத்திரி]], [[அங்கிரசர்]], [[புலஸ்தியர்]], [[புலகர்]], [[கிருது]], [[வசிஷ்டர்]],[[தக்கன்]], [[பிருகு]], [[நாரதர்]] முதலியோராவர். மகாபாரதத்தின் படி |
இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகள் உள்ளனர். அவர்கள் [[மரீசி]], [[அத்திரி]], [[அங்கிரசர்]], [[புலஸ்தியர்]], [[புலகர்]], [[கிருது]], [[வசிஷ்டர்]],[[தக்கன்]], [[பிருகு]], [[நாரதர்]] முதலியோராவர். மகாபாரதத்தின் படி [[காசிபர்]], கௌதமர் முதலியோரும் பிரஜாபதிகளே. |
||
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]] |
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]] |
11:08, 2 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
இந்து சமயத்தின் படி பிரஜாபதி என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக பிரம்மானால் படைக்கப்பட்டவர்கள்.
இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகள் உள்ளனர். அவர்கள் மரீசி, அத்திரி, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர்,தக்கன், பிருகு, நாரதர் முதலியோராவர். மகாபாரதத்தின் படி காசிபர், கௌதமர் முதலியோரும் பிரஜாபதிகளே.