தெய்வத்தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* |
|||
வரிசை 23: | வரிசை 23: | ||
== நடிகர்கள் == |
== நடிகர்கள் == |
||
{| class="wikitable" width="50%" |
|||
|- bgcolor="#CCCCCC" |
|||
! நடிகர் !! ஏற்ற வேடம் |
|||
|- |
|||
| [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரன்]] || மாறன், [[சிபிஐ]] அதிகாரி |
|||
|- |
|||
| [[சரோஜா தேவி]] || - மேகலா |
|||
|- |
|||
| [[எம். என். நம்பியார்]] || - மதன் |
|||
|- |
|||
| [[எஸ். ஏ. அசோகன்]] || - கருணாகரன் |
|||
|- |
|||
| [[எஸ். வி. சகஸ்ரநாமம்]] || - டி. ஏ. ஜி. மோகன் |
|||
|- |
|||
| [[நாகேஷ்]] || - வித்வான் சற்குணம் |
|||
|- |
|||
| [[பண்டரி பாய்]] || - சிவகாமி |
|||
|- |
|||
| [[எஸ். என். லட்சுமி|எசு. என். இலட்சுமி]] || - மேகலாவின் பாட்டி |
|||
|} |
|||
== பாடல்கள் == |
== பாடல்கள் == |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
09:53, 2 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
தெய்வத்தாய் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் |
மூலக்கதை | நந்திதா பாத் |
திரைக்கதை | ஆர். எம். வீரப்பன் டி. என். பாலு கே. பாலச்சந்தர் (வசனம்) |
இசை | விசுவநாதன் -இராமமூர்த்தி |
நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் சரோஜா தேவி எம். என். நம்பியார் அசோகன் நாகேஷ் |
கலையகம் | சத்யா மூவிசு |
விநியோகம் | சத்யா மூவிசு |
வெளியீடு | 18 சூலை 1964 |
ஓட்டம் | 175 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தெய்வத்தாய் 1964 ஆவது ஆண்டில் எம். ஜி. இராமச்சந்திரன் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கிய இப்படத்திற்கு விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். 1964 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம், அவ்வாண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
மறுஆக்கம்
தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கில் என். டி. ராமராவ் நடிப்பில் சி. ஐ. டி. என்ற பெயரில் 1965 ஆவது ஆண்டில் வெளியானது.
நடிகர்கள்
நடிகர் | ஏற்ற வேடம் |
---|---|
எம். ஜி. இராமச்சந்திரன் | மாறன், சிபிஐ அதிகாரி |
சரோஜா தேவி | - மேகலா |
எம். என். நம்பியார் | - மதன் |
எஸ். ஏ. அசோகன் | - கருணாகரன் |
எஸ். வி. சகஸ்ரநாமம் | - டி. ஏ. ஜி. மோகன் |
நாகேஷ் | - வித்வான் சற்குணம் |
பண்டரி பாய் | - சிவகாமி |
எசு. என். இலட்சுமி | - மேகலாவின் பாட்டி |