பயனர் பேச்சு:Arunnirml: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
அடையாளம்: MassMessage delivery
வரிசை 84: வரிசை 84:
விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:46, 23 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:46, 23 சூலை 2016 (UTC)
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091649 -->
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091649 -->

== விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு ==

{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2016/பயனர் அழைப்பு}} -- [[பயனர்:Ravidreams|இரவி]]
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_2016/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&oldid=2096093 -->

18:44, 29 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Arunnirml, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:38, 16 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்...

வணக்கம்! எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் விக்கிபீடியாவில் பயனர்கள் தமது உரையாடலில் பண்பைக் கடைபிடிக்க வேண்டும் என்பது நெறி. இந்த நல்ல நெறியினை நீங்களும் பின்பற்ற வேண்டுமென சக பயனர் எனும் முறையில் கேட்டுக்கொள்கிறேன். (அன்ரன் தங்களிடம் முறைப்படியாகவே தெரிவித்தார். நீங்களும் முறையாக பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் கோபம்கொண்டு, பண்பற்ற முறையில் நீங்கள் உரையாடியது... மிகவும் வேதனைக்குரியது.)

  • உங்களுக்குரிய பயனர் பேச்சுப் பக்கம் என்றாலும், உள்ளடக்கங்களை இனிமேல் நீக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். (உங்களின் பண்பற்ற உரையாடலை மட்டும் நீக்கியிருந்திருக்கலாம்)
  • நீங்கள் நடந்துகொண்ட செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அன்ரனின் பேச்சுப் பக்கத்தில் ஒரு செய்தியினை இட்டீர்கள் என்றால், இயல்பான சூழல் திரும்பும்; இதனை நான் வற்புறுத்தவில்லை... எனது ஆலோசனை, அவ்வளவே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 17 ஏப்ரல் 2015 (UTC)

வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, பொறுப்புடன் நடந்துகொண்ட பண்பிற்கு நன்றி! அனைவரும் ஒன்றுகூடி, தமிழ் விக்கியின் தரத்தை தொடர்ந்து முன்னேற்றுவோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:44, 20 ஏப்ரல் 2015 (UTC)

ஆலோசனை...

வணக்கம். தொகுத்தலில் ஏதேனும் ஐயம் ஏற்படின்... பயனர் பேச்சு:Kanags, பயனர் பேச்சு:Booradleyp1, பயனர் பேச்சு:Rsmn, பயனர் பேச்சு:Jagadeeswarann99 ஆகியோரிடத்தும் கேட்கலாம்; இவர்கள் உங்களுக்கு உதவுவர்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:08, 24 ஏப்ரல் 2015 (UTC)

வணக்கம், கிறித்தவம் தொடர்பாக நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கிகளில் இணையான கட்டுரைகள் இருந்தால் அவற்றுக்கு இணைப்புத் தாருங்கள். அல்லது உங்கள் கட்டுரைத் தலைப்புக்கு ஏற்ற ஆங்கிலச் சொல்லைக் கட்டுரையில் தந்தால் அதற்கேற்ப ஆங்கிலக் கட்டுரைகளைத் தேடி இணைக்க இலகுவாக இருக்கும். அனைத்துக் கட்டுரைகளின் தலைப்புகளிலும் அருட்சாதனம் என்ற சொல்லையும் சேர்த்து வருகிறீர்கள். அது எதற்காக?.--Kanags \உரையாடுக 09:27, 27 ஏப்ரல் 2015 (UTC)

இணைத்து விட்டேன். கிறித்தவ வலைத்தளத்தில் தேவைப்படும் கட்டுரைகளாக குறிப்பிட்டபட்டுள்ளவை (வலைவாசல்:கிறித்தவம்/தேவைப்படும்_கட்டுரைகள்)பற்றியே எழுதிவருகிறேன். கத்தோலிக்க திருச்சபையில் ஏழு அருட்சாதனங்கள் உண்டு. அதை குறிப்பிடும் வகையிலேயே அவ்வாறு தலைப்பிட்டுள்ளேன்.--நிர்மல் (பேச்சு) 09:37, 27 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி.--Kanags \உரையாடுக 09:42, 27 ஏப்ரல் 2015 (UTC)

இரயில் நிலையம்

வணக்கம்! தொடருந்து அல்லது தொடர்வண்டி எனும் சொல்லை பயன்படுத்த கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 4 மே 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

உரையாடல் தொடர்ச்சி

உரையாடல் தொடர்ச்சியைப் பின் பற்றவும். உணர்வு ரீதியான விடயங்களில், விடயம் அறியாது உரையாடுவதைத் தவிர்க்கவும். இப்போக்கு தொடர்வது நல்லதல்ல. --AntanO 16:25, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தொகுப்பில் உள்ள சுருக்கத்தையும் கவனிக்கவும். --AntanO 16:26, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மீண்டும் வேண்டுகோள்...

வணக்கம்! அன்ரனின் பேச்சுப் பக்கத்தில் அண்மையில் நீங்கள் இட்ட கருத்து, பகைமை உணர்வை வெளிக்காட்டுவது போன்று அமைந்துள்ளது. இதுபோன்று நடந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். கருத்துத் தெரிவிக்க விரும்பினால், உரிய பக்கத்தில் முறையாக இட வேண்டுகிறேன்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:54, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
முதலில் நான் அன்டன் பக்கத்தில் கருத்து இடவேவில்லையே! உரிய பக்கத்தில் இடப்பட்ட அன்டனால் அழிக்கப்பட்டத்தால் அவர் பக்கத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. மேலும் பகையுணர்வில் எந்த கருத்தையும் இடவில்லை. விக்கிபீடியா நிர்வாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் பயனர் தடை தொடர்பான விவாதம் நடப்பதாக தவறுதலாக எண்ணி நான் இட்ட பதிப்பை அவர் நீக்கினார். அதை தவறுதாக புரிந்து கொண்டதை அவர் உணர்த்திய பிறகு நான் எதுவும் பேசவில்லையே. --நிர்மல் (பேச்சு) 18:27, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியம்

பராமரிப்பு வார்ப்புருக்களை குறித்த விடயத்தில் தீர்வு எட்டாதவரை நீக்க வேண்டாம். அல்லது கட்டுரையை கலைக்களஞ்சியத்திற்கேற்ப திருத்தவும். தொடர்ந்தும் அறிவுரைகளைக் கவனியாது தொகுப்பில் ஈடுபடுவர் தடைக்கு இட்டுச் செல்லலாம். --AntanO 03:16, 28 செப்டம்பர் 2015 (UTC)

நரகம்

நரகம் கட்டுரையில் மாற்றங்களைச் செய்யுமுன் ஆ.வி.யில் எவ்வாறு கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளதென்று கவனிக்கவும். மேலும் கிறித்தவம் எனும் பகுதியின் கீழ் கத்தோலிக்கப் பார்வையில் மட்டும் எழுத வேண்டாம். அல்லது கத்தோலிக்கப் பார்வை என்ற முறையில் தொகுக்கவும். --AntanO 10:04, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தலைப்பு

தானியங்கிக் கட்டுரைகளை வழிமாற்ற வேண்டாம். இங்கு உரையாடவும். --AntanO 09:50, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களின் சிறப்பான பங்களிப்பிற்கும், விக்கியார்வத்திற்கு இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு  ) 14:19, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் தொடர்ந்தும் சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:18, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]

தொடர் பங்களிப்பாளர்

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Arunnirml!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

-- மாதவன்  ( பேச்சு ) 14:27, 7 மார்ச் 2016 (UTC)

விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:19, 3 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arunnirml&oldid=2096102" இலிருந்து மீள்விக்கப்பட்டது