"பஞ்சாப் (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,714 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎சீக்கியம்: *விரிவாக்கம்*
(→‎சீக்கியம்: *விரிவாக்கம்*)
== சீக்கியம் ==
[[சீக்கியம்|சீக்கியர்களின்]] புனிதத்தலமான [[பொற்கோயில்|பொற்கோவில்]], பஞ்சாப்பில் உள்ள [[அம்ரித்சர்]] நகரில் அமைந்துள்ளது. சீக்கியம் பஞ்சாபின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளமையால், சீக்கிய குருத்துவாராக்களை பஞ்சாப்பில் எங்கும் காணலாம். பண்டைய பஞ்சாப்பில், மதபேதமின்றி அனைவரும் தலைப்பாகை அணிந்து வந்திருந்தாலும், காலப்போக்கில், இவ்வழக்கம் மறைந்து, தற்காலத்தில், சீக்கியர்கள் மட்டுமே தலைப்பாகை அணிகின்றனர்.
 
அமிருதசரசு நகரில் [[சீக்கியர்]]களின் வழிபாட்டிடங்களில் மிகவும் புனிதமான சிறீ [[பொற்கோயில்|அர்மந்திர் சாகிபு]] (அல்லது பொற்கோயில்) கோயிலும் சீக்கியர்களின் மிக உயர்ந்த சமய அமைப்பான [[சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு]]வும் உள்ளன. பொற்கோயிலின் வளாகத்தினுள் இருக்கும் [[அகால் தக்த்]], சீக்கியர்களின் மீயுயர் உலகியல் இருக்கையாகும். [[சீக்கியம்|சீக்கியத்தின்]] ஐந்து உலகியல் இருக்கைகளில் (தக்த்) மூன்று பஞ்சாபில் உள்ளன. அவை சிறீ அகால் தக்த் சாகிபு, [[தம்தமா சாகிபு]] மற்றும் [[அனந்த்பூர் சாஹிப்]] ஆகும். [[வைசாக்கி]], ஒலா மொகல்லா, குருபர்ப், [[தீபாவளி]] போன்ற விடுமுறை நாட்களில் தங்கள் நகரம், ஊர், சிற்றூர்களில் அனைவரும் இணைந்து பேரணியாகச் செல்கின்றனர். மாநிலத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் ஒரு [[குருத்துவார்|குருத்துவாராவது]] இருக்கும். [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி]] பஞ்சாப் மாநிலத்திலுள்ள மக்கள்தொகையில் 57.69% விழுக்காடு சீக்கியர்களாகும்.<ref name="Vibhor MohanVibhor Mohan 2015">{{cite web | last=Vibhor MohanVistateMohan | first=TNN | title=Census 2011: %age of Sikhs drops in Punjab; migration to blame? | website=The Times of India | date=27 August 2015 | url=http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Census-2011-age-of-Sikhs-drops-in-Punjab-migration-to-blame/articleshow/48689317.cms | accessdate=6 September 2015}}</ref>
 
== உட்பிரிவுகள் ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2095641" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி