குரு அர்ஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''குரு அர்ஜன் தேவ்''' (Guru Arjan) (1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:15, 7 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

குரு அர்ஜன் தேவ் (Guru Arjan) (1563 ஏப்ரல் 15 - 1606 மே 30) என்பவர், சீக்கிய நம்பிக்கையின் முதல் தியாகியாகவும், மற்றும் பத்து சீக்கிய குருக்களில் இவர் ஜீவனுள்ள ஐந்தாவது குருவாகவும் இருந்தவர். மேலும், சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்த் எனும் நூலை முதலில் தொகுக்கப்பட்டவராகவும் அறியப்படுகிறார்.[1]

சான்றாதாரங்கள்

  1. "Guru Arjan Dev Ji - The Fifth Guru". www.theworldofgurunanak.com (ஆங்கிலம்). @2005-2015. பார்க்கப்பட்ட நாள் 7 யூலை 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_அர்ஜன்&oldid=2086014" இலிருந்து மீள்விக்கப்பட்டது