ஜி. கோவிந்தராயுலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 17: வரிசை 17:
# பத்தரை மாற்றுத் தங்கம்
# பத்தரை மாற்றுத் தங்கம்


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
*[http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=2260 Andaman Kaithi]
*[http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=2260 Andaman Kaithi]
*[http://www.dhool.com/sotd2/503.html G. Govindarajulu Naidu]
*[http://www.dhool.com/sotd2/503.html G. Govindarajulu Naidu]

20:22, 6 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

ஜி. கோவிந்தராஜுலு நாயுடு (ஆங்கில மொழி: G. Govindarajulu Naidu) பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். ஜி. ராமநாதன், எஸ். வி. வெங்கட்ராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோருக்கு முன்னவராக திரையிசையுலகில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர்.

இவரின் இசையமைப்பில் திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி, சி. எஸ். ஜெயராமன், பி. லீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம், ஏ. பி. கோமளா, ஏ. எம். ராஜா, கண்டசாலா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

  1. அந்தமான் கைதி
  2. மனிதனும் மிருகமும்
  3. மாய மனிதன்
  4. பாக்தாத் திருடன்
  5. ராஜ பக்தி
  6. சதி அனசியா
  7. சிரீ கந்த லீலா
  8. வேணுகானம்
  9. விஜயலக்சுமி
  10. சந்திரிகா
  11. கள்வனின் காதலி
  12. பத்தரை மாற்றுத் தங்கம்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கோவிந்தராயுலு&oldid=2085591" இலிருந்து மீள்விக்கப்பட்டது