பியகமை பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New using AWB
 
வரிசை 71: வரிசை 71:


[[பகுப்பு:கம்பகா மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]
[[பகுப்பு:கம்பகா மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]
{{Divisional Secretariats of Gampaha District}}

14:37, 2 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பியகமை
பிரதேசச் செயலாளர் பிரிவு
பிரதேசச் செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கம்பகா மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்biyagama.ds.gov.lk

பியகமை பிரதேசச் செயலாளர் பிரிவு (Biyagama Divisional Secretariat, சிங்களம்: බියගම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேசச் செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கம்பகா மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 49 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 186862 ஆகக் காணப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  1. "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2016.
  2. Population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012. 

வெளியிணைப்புக்கள்