சூலை 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
*[[1569]] – [[போலந்து]]ம் [[லிதுவேனியா]]வும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு [[போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்]] என அழைக்கப்பட்டது. |
|||
* [[1798]] - [[நெப்போலியன்|நெப்போலியனின்]] படைகள் [[எகிப்து|எகிப்தை]] அடைந்தன. |
|||
*[[1770]] – லெக்செல்லின் வால்வெள்ளி [[பூமி]]க்கு மிக்கிட்டவாக (0.0146 [[வானியல் அலகு|வா.அ]] தூரம்) வந்தது. |
|||
* |
*[[1825]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] நாணயங்கள் [[இலங்கை]]யில் அங்கீகரிக்கப்பட்ட [[நாணயம்|நாணயங்கள்]] ஆக்கப்பட்டன. |
||
⚫ | |||
*[[1837]] – [[இங்கிலாந்து]], மற்றும் [[வேல்சு|வேல்சில்]] பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது. |
|||
* [[1851]] - [[ஆஸ்திரேலியா]]வில் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] குடியேற்றப் பகுதி [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] இருந்து பிரிக்கப்பட்டது. |
|||
⚫ | |||
* [[1862]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்ய அரச நூலகம்|அரச நூலகம்]] அமைக்கப்பட்டது. |
|||
*[[1858]] – [[சார்லஸ் டார்வின்]], [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]] ஆகியோரின் [[படிவளர்ச்சிக் கொள்கை]] பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன. |
|||
* [[1867]] - [[பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867]] [[கனடா]]வின் [[கனடாவின் சட்ட அமைப்பு|அரசமைப்புச் சட்டமாக]] ஏற்றுக்கொள்ளப்பட்டது; [[ஜோன் மாக்டொனால்ட்]] பிரதமராகப் பதவியேற்றார். |
|||
*[[1863]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] [[அடிமை முறை]] ஒழிக்கப்பட்டதை [[சுரிநாம்]] கொண்டாடியது. |
|||
⚫ | |||
*[[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[கெட்டிசுபெர்க்கு சண்டை]] ஆரம்பமானது. |
|||
* [[1876]] - [[சேர்பியா]] [[துருக்கி]] மீது போரை அறிவித்தது. |
|||
*[[1867]] – 1867 பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. [[கனடா]]வில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் [[மேலாட்சி அரசு முறை]] [[கனடாவின் அரசியலமைப்பு|கனடிய அரசையலமைப்பில்]] கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் [[கனடா நாள்]] என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. |
|||
* [[1881]] - உலகின் முதலாவது அனைத்துலக [[தொலைபேசி]]த் தொடர்பு [[கனடா]]வின் [[நியூ பிரன்ஸ்விக்]] மாநிலத்துக்கும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேய்ன்]] மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது. |
|||
⚫ | |||
* [[1916]] - [[முதலாம் உலகப் போர்]]: [[பிரான்ஸ்|பிரான்சில்]] ''சொம்'' என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 [[பிரித்தானியா|பிரித்தானிய]] வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர். |
|||
*[[1874]] – முதலாவது வர்த்தகரீதியிலான [[தட்டச்சுக் கருவி]] விற்பனைக்கு வந்தது. |
|||
⚫ | |||
*[[1881]] – உலகின் முதலாவது பன்னாட்டு [[தொலைபேசி]] அழைப்பு கனடாவ்சின் சென். ஸ்டீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.<ref>http://www.famousdaily.com/history/worlds-first-international-telephone-call.html</ref> |
|||
* [[1932]] - [[ஏபிசி (ஆஸ்திரேலியா)|ஏபிசி]] (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது. |
|||
*[[1890]] – [[கனடா]]வும் [[பெர்முடா]]வும் தந்திச் சேவையில் இணைந்தன. |
|||
* [[1933]] - [[சீனா|சீனர்]]களின் குடியேற்றத்தை [[கனடா]] நாடாளுமன்றம் தடை செய்தது. |
|||
*[[1916]] – [[முதல் உலகப் போர்]]: [[பிரான்சு|பிரான்சின்]] சோம் நகரில் இடம்பெற்ற போரில் 19,000 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர். |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1923]] – [[கனடிய நாடாளுமன்றம்]] [[சீனா|சீன]]க் குடியேற்றத்தை தடைச் செய்தது. |
|||
⚫ | |||
*[[1931]] – [[யுனைடெட் ஏர்லைன்ஸ்]] போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது. |
|||
⚫ | |||
*[[1932]] – [[ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] ஆரம்பிக்கப்பட்டது. |
|||
* [[1962]] - [[பெல்ஜியம்|பெல்ஜியத்திடம்]] இருந்து [[புருண்டி]] விடுதலை அடைந்தது. |
|||
*[[1933]] – வில்லி போஸ்ட் உலகைத் முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார். 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார். |
|||
⚫ | |||
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[முதலாம் அல்-அலமைன் சண்டை]] ஆரம்பமானது. |
|||
* [[1967]] - [[ஐரோப்பிய சமூகம்]] உருவாக்கப்பட்டது. |
|||
⚫ | |||
* [[1970]] - அதிபர் [[யாஹ்யா கான்]] [[மேற்கு]] [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] மாகாணங்களை அமைத்தார். |
|||
*[[1948]] – [[முகம்மது அலி ஜின்னா]] பாக்கித்தானின் [[நடுவண் வங்கி]]யை ஆரம்பித்தார். |
|||
* [[1976]] - [[மடெய்ரா]] தீவுகளுக்கு [[போர்த்துக்கல்]] சுயாட்சியை வழங்கியது. |
|||
*[[1949]] – [[கொச்சி இராச்சியம்|கொச்சி]], [[திருவிதாங்கூர்]] சமத்தானங்கள் திரு-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (இன்றைய [[கேரளம்]]) இணைந்தன. |
|||
* [[1978]] - [[அவுஸ்திரேலியா]]வின் [[வட மண்டலம் (அவுஸ்திரேலியா)|வட மண்டலம்]] அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது. |
|||
⚫ | |||
* [[1979]] - [[சோனி]] நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது. |
|||
⚫ | |||
* [[1990]] - [[கிழக்கு ஜெர்மனி]] [[டொச் மார்க்]]கை தனது [[நாணயம்|நாணய]] அலகாக ஏற்றுக் கொண்டது. |
|||
⚫ | |||
* [[1991]] - [[பிராக்]]கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் [[வார்சா ஒப்பந்தம்]] அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது. |
|||
*[[1963]] – [[சிப் குறியீடு]]கள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன. |
|||
* [[1997]] - [[மக்கள் சீனக் குடியரசு]] [[ஹொங்கொங்]]கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது. |
|||
*[[1966]] – [[கனடா]]வின் முதலாவது வண்னத் தொலைக்காட்சி சேவை [[ரொறன்ரோ]]வில் ஆரம்பிக்கப்பட்டது. |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1968]] – [[அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்]] [[வாசிங்டன், டி. சி.]], [[இலண்டன்]], [[மாஸ்கோ]] ஆகிஒய நகரங்களில் 62 நாடுகாஅல் கையெழுத்திடப்பட்டது. |
|||
⚫ | |||
*[[1976]] – [[போர்த்துகல்]] [[மதீரா]]வுக்கு சுயாட்சி வழங்கியது. |
|||
* [[2006]] - [[கொழும்பு|கொழும்பில்]] சுதந்திர ஊடகவியலாளர் [[சம்பத் லக்மால் சில்வா]] இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார். |
|||
*[[1978]] – [[ஆத்திரேலியா]]வின் [[வட ஆட்புலம்]] சுயாட்சி பெற்றது. |
|||
*[[1980]] – "[[ஓ கனடா]]" அதிகாரபூர்வமாக [[கனடா]]வின் [[நாட்டுப்பண்]]ணாக அங்கீகரிக்கப்பட்டது. |
|||
*[[1990]] – [[செருமானிய மீளிணைவு]]: [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு]] டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது. |
|||
*[[1991]] – [[வார்சா உடன்பாடு]] [[பிராகா]] நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது. |
|||
*[[1997]] – [[ஆங்காங்]]கின் அதிகாரத்தை [[சீனா]] பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் [[குடியேற்றவாதம்|காலனித்துவ]] அரசு முடிவுக்கு வந்தது. |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[2013]] – [[குரோவாசியா]] [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இணைந்தது. |
|||
*[[2013]] – [[நெப்டியூன்|நெப்டியூனின்]] [[எஸ்/2004 என் 1]] நிலவு கண்டுபிடிக்கப்பட்டது. |
|||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
வரிசை 75: | வரிசை 85: | ||
* [[ருவாண்டா]] - விடுதலை நாள் ([[1962]]) |
* [[ருவாண்டா]] - விடுதலை நாள் ([[1962]]) |
||
* [[புருண்டி]] - விடுதலை நாள் ([[1962]]) |
* [[புருண்டி]] - விடுதலை நாள் ([[1962]]) |
||
==மேற்கோள்கள்== |
|||
{{Reflist}} |
|||
== வெளி இணைப்புக்கள் == |
== வெளி இணைப்புக்கள் == |
12:33, 1 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 1 (July 1) கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1569 – போலந்தும் லிதுவேனியாவும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் என அழைக்கப்பட்டது.
- 1770 – லெக்செல்லின் வால்வெள்ளி பூமிக்கு மிக்கிட்டவாக (0.0146 வா.அ தூரம்) வந்தது.
- 1825 – ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
- 1837 – இங்கிலாந்து, மற்றும் வேல்சில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.
- 1843 – மதராஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
- 1858 – சார்லஸ் டார்வின், ஆல்ஃவிரடு அரசல் வாலேசு ஆகியோரின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.
- 1863 – நெதர்லாந்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதை சுரிநாம் கொண்டாடியது.
- 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டை ஆரம்பமானது.
- 1867 – 1867 பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடாவில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் மேலாட்சி அரசு முறை கனடிய அரசையலமைப்பில் கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் கனடா நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- 1873 – இளவரசர் எட்வர்ட் தீவு கனடா கூட்டமைப்பில் இணைந்தது.
- 1874 – முதலாவது வர்த்தகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.
- 1881 – உலகின் முதலாவது பன்னாட்டு தொலைபேசி அழைப்பு கனடாவ்சின் சென். ஸ்டீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.[1]
- 1890 – கனடாவும் பெர்முடாவும் தந்திச் சேவையில் இணைந்தன.
- 1916 – முதல் உலகப் போர்: பிரான்சின் சோம் நகரில் இடம்பெற்ற போரில் 19,000 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1923 – கனடிய நாடாளுமன்றம் சீனக் குடியேற்றத்தை தடைச் செய்தது.
- 1931 – யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.
- 1932 – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1933 – வில்லி போஸ்ட் உலகைத் முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார். 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: முதலாம் அல்-அலமைன் சண்டை ஆரம்பமானது.
- 1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
- 1948 – முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் நடுவண் வங்கியை ஆரம்பித்தார்.
- 1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமத்தானங்கள் திரு-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (இன்றைய கேரளம்) இணைந்தன.
- 1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.
- 1960 – கானா குடியரசானது.
- 1962 – ருவாண்டா, புருண்டி விடுதலை பெற்றன.
- 1963 – சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
- 1966 – கனடாவின் முதலாவது வண்னத் தொலைக்காட்சி சேவை ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1967 – தேய்வழிவுப் போர் தொடங்கப்பட்டது.
- 1968 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் வாசிங்டன், டி. சி., இலண்டன், மாஸ்கோ ஆகிஒய நகரங்களில் 62 நாடுகாஅல் கையெழுத்திடப்பட்டது.
- 1976 – போர்த்துகல் மதீராவுக்கு சுயாட்சி வழங்கியது.
- 1978 – ஆத்திரேலியாவின் வட ஆட்புலம் சுயாட்சி பெற்றது.
- 1980 – "ஓ கனடா" அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண்ணாக அங்கீகரிக்கப்பட்டது.
- 1990 – செருமானிய மீளிணைவு: ஜெர்மன் சனநாயகக் குடியரசு டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.
- 1991 – வார்சா உடன்பாடு பிராகா நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
- 1997 – ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் காலனித்துவ அரசு முடிவுக்கு வந்தது.
- 2002 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
- 2002 – தெற்கு செருமனியில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 71 பேர் உயிரிழந்தனர்.
- 2004 – காசினி-ஹியூஜென்சு விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
- 2013 – குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.
- 2013 – நெப்டியூனின் எஸ்/2004 என் 1 நிலவு கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
- 1646 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாலர், மெய்யியலாளர் (இ. 1716)
- 1882 – பிதான் சந்திர ராய், 2வது மேற்கு வங்க முதலமைச்சர் (இ. 1962)
- 1904 – பி. சந்திர ரெட்டி, இந்திய நீதியரசர் (இ. 1976)
- 1914 – பொன். கந்தையா, இலங்கை அரசியல்வாதி (இ. 1960)
- 1924 – தி. ச. வரதராசன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)
- 1925 – கொண்டல் சு. மகாதேவன், தமிழக எழுத்தாளர்.
- 1927 – சந்திரசேகர், 11வது இந்தியப் பிரதமர் (இ. 2007)
- 1929 – ஏ. எம். ராஜா, பின்னணிப் பாடகர் (இ. 1989)
- 1935 – ஞானி, தமிழக எழுத்தாளர்
- 1935 – டி. ஜி. எஸ். தினகரன், இந்திய கிறித்தவ மறைபரப்புனர்
- 1939 – வே. ச. திருமாவளவன், தமிழக எழுத்தாளர்
- 1949 – வெங்கையா நாயுடு, இந்திய அரசியல்வாதி
- 1950 – கணேசு தேவி, இந்திய மொழியியலாளர்
- 1955 – அகுஸ்டோ டி லூக்கா, இத்தாலியப் புகைப்படக் கலைஞர்
- 1955 – லீ கெச்சியாங், 7வது சீனப் பிரதமர்
- 1961 – கார்ல் லூயிஸ், அமெரிக்க ஓட்டவீரர்
- 1961 – கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)
- 1961 – டயானா, வேல்ஸ் இளவரசி (இ. 1997)
- 1977 – லிவ் டைலர், அமெரிக்க நடிகை
இறப்புகள்
- 1824 – லக்லான் மக்குவாரி, பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. 1762)
- 1896 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1811)
- 1912 – ஹரியெட் குயிம்பி, அமெரிக்க விமானி (பி. 1875)
- 1962 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய அரசியல்வாதி (பி. 1882)
- 1962 – பிதான் சந்திர ராய், 2வது மேற்கு வங்க முதலமைச்சர் (பி. 1882)
- 1971 – வில்லியம் லாரன்ஸ் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய-ஆங்கிலேயர் (பி. 1890)
- 1983 – பக்மினிசிட்டர் ஃபுல்லர், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1895)
- 2004 – மார்லன் பிராண்டோ, அமெரிக்க நடிகர் (பி. 1924)
சிறப்பு நாள்
- கனடா - கனடா நாள்
- கானா - குடியரசு நாள் (1960)
- சோமாலியா - விடுதலை நாள் (1960)
- ருவாண்டா - விடுதலை நாள் (1962)
- புருண்டி - விடுதலை நாள் (1962)