உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 30 [[கிராம அலுவலர் பிரிவுகளைக்பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[சங்குவேலி]], [[கந்தரோடை]], [[சுன்னாகம்]], [[உடுவில்]], [[இணுவில்]], [[தாவடி]], [[ஏழாலை]], [[புன்னாலைக்கட்டுவன்]], [[குப்பிளான்]], [[ஈவினை]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இப் பிரிவின் வடக்கில் [[தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், மேற்கில் [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், தெற்கில் [[நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், கிழக்கில் [[கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம் உள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/208208" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி