இந்து தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
209 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
'''இந்து தொன்மவியல்''' என்பது [[சமசுகிருதம்|சமஸ்கிருதத்தில்]] எழுதப்பெற்ற [[வேதம்|வேதங்களையும்]], [[புராணம்|புராணங்களையும்]] அடிப்படையாக கொண்டதாகும். இதில் உலகம் தோன்றிய விதம், [[கடவுள்|கடவுள்களின்]] தோற்றம், [[காலக்கணக்கீடு]], [[வழிபாடு|வழிபாட்டு]] முறை என பலவகையான செய்திகளை கொண்டுள்ளது.
 
==அடிப்படை நூல்கள்==
===வேதங்கள்===
 
'''[[வேதம்]]''' என்ற சொல் ''வித்'' என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வன என்ற நான்கு வேதங்கள் சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்து தொன்மவியல் இந்த நான்கு வேதங்களை அடிப்படையாக கொண்டதாகும்.
 
===உபநிடதங்கள்===
 
'''[[உபநிடதம்|உபநிடதங்கள்]]'''அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads) பண்டைய இந்திய [[தத்துவம்வேதாந்தம்|தத்துவவேதாந்த]] இலக்கியமாகும். [[இந்து சமயம்|இந்து சமயத்தினரின்]] ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. [[வேதம்|வேதங்களில்]] இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை [[வேதாந்தம்]] எனவும் கூறப்படுகின்றன.
 
===புராணங்கள்===
 
===ஆகமங்கள்===
'''[[ஆகமம்]]''' என்பது [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] முப்பெரும் பிரிவுகளான [[சைவம்]], [[வைணவம்]], [[சாக்தம்]] ஆகிய [[சமயம்|சமயங்களின்]] கொள்கை விளக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் கூறும் நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலேயே]] புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை [[வேதம்|வேதங்களை]] அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் [[சரியை]], [[கிரியை]], [[யோகம்]], [[ஆத்ம ஞானம்]] எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.
 
===இதிகாசங்கள்===
'''[[இதிகாசம்]]''' எனப்படுவது [[கடவுள்]], கடவுள் [[அவதாரம்]] அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் [[புராணம்|புராண]] வரலாறாகும். [[இராமாயணம்|இராமாயணமும்]], [[மகாபாரதம்|மகாபாரதமும்]] இருபெரும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன. [[திருமால்|திருமாலின்]] அவதாரமான [[இராமன்|இராமனின்]] வரலாற்றினை இராமாயணம் எடுத்துரைக்கின்றது, அதற்கு அடுத்த அவதாரமான [[கிருட்டிணன்|கிருஷ்ண]] அவதாரத்தினையும்அவதாரம், பாரதப்[[பகவத் கீதை]] மற்றும் [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரினையும்]] மகாபாரதம் எடுத்துரைக்கின்றது. அத்துடன் இவை இரண்டிலும் ஏராளமான கிளைக்கதைகளும் அடங்கியுள்ளன.
 
==இந்துக் காலக் கணிப்பு முறை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2081549" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி