ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
தமிழ் தேசிய கூட்டமைப்பு
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Eprlf.JPG|right|frame|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]]
[[படிமம்:Eprlf.JPG|right|frame|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]]


'''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களில்]] ஒன்று. ஆயுத போராட்ட அமைப்பாக தொடங்கிய இந்த இயக்கம், [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தக்கு]] பின்னர் தம்மை அரசியல் அமைப்பாக முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட [[வடக்கு கிழக்கு மாகாண சபை|வட-கிழக்கு மாகாண சபையில்]] முக்கிய கட்சியாக இது இருந்தது. இதன் தலைவர் வரதாராஜ பெருமாள் வட-கிழக்க்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஆக்கப்பாட்டார். ஏறக்குறைய ஒரு வருட காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு செல்த்தினார்கள்.
'''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களில்]] ஒன்று. ஆயுத போராட்ட அமைப்பாக தொடங்கிய இந்த இயக்கம், [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தக்கு]] பின்னர் தம்மை அரசியல் அமைப்பாக முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட [[வடக்கு கிழக்கு மாகாண சபை|வட-கிழக்கு மாகாண சபையில்]] முக்கிய கட்சியாக இது இருந்தது. இதன் தலைவர் வரதாராஜ பெருமாள் வட-கிழக்க்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஆக்கப்பாட்டார். ஏறக்குறைய ஒரு வருட காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு செலுத்தினார்கள்.


[[2001]] ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] இணைந்துச் செயற்படுகினர்.


ஈழப் போராட்ட வரலாற்றி குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படும் ''ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்'' என்ற நூலின் ஆசிரியர் புஸ்பராஜா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி இயக்கத்தை சேர்தவரே.
இவ்வியக்கத்தினை சேர்ந்தவரானா புஸ்பராஜா எழுதிய ''[[ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்]]'' என்ற நூல் [[ஈழப் போர்|ஈழப் போராட்ட]] வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது.



== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

* http://www.eprlf.net/
* [http://www.eprlf.net/ உத்தியோகப் பட்ச இணையத்தளம்] {{த}},{{ஆ}}


[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]


[[en:Eelam People's Revolutionary Liberation Front]]
[[en:Eelam People's Revolutionary Liberation Front]]

03:26, 1 பெப்பிரவரி 2008 இல் நிலவும் திருத்தம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்று. ஆயுத போராட்ட அமைப்பாக தொடங்கிய இந்த இயக்கம், இந்திய இலங்கை ஒப்பந்தக்கு பின்னர் தம்மை அரசியல் அமைப்பாக முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் முக்கிய கட்சியாக இது இருந்தது. இதன் தலைவர் வரதாராஜ பெருமாள் வட-கிழக்க்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஆக்கப்பாட்டார். ஏறக்குறைய ஒரு வருட காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு செலுத்தினார்கள்.

2001 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துச் செயற்படுகினர்.

இவ்வியக்கத்தினை சேர்ந்தவரானா புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூல் ஈழப் போராட்ட வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது.

வெளி இணைப்புகள்