ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
143 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
[[படிமம்:Eprlf.JPG|right|frame|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]]
 
'''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களில்]] ஒன்று. ஆயுத போராட்ட அமைப்பாக தொடங்கி, [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தக்கு]] அமைய அரசியல் அமைப்பாக தம்மை முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் முக்கிய கட்சியாக இது இருந்தது. இதன் தலைவர் வரதாராஜ பெருமாள் வட-கிழக்க்கு மாகாண சபையின் முதலமைச் தலைவராக ஆக்கப்பாட்டார். ஏறக்குறைய ஒரு வருட காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு செல்த்தினார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/208114" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி