"சூரசேனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6,614 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Ancient India - ta.png|right|thumb|400px|[[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் சூரசேனம்]]
'''ஆனர்த்த நாடு''' (Anarta) பண்டைய [[இந்தியா]]வின் இதிகாச, புராண காலத்திய நாடுகளில் ஒன்றாகும். [[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்திலும், [[பாகவத புராணம்|பாகவத புராணத்திலும்]], தற்கால [[குசராத்து]] மாநிலத்தின் [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிரப்]] பகுதியில் இருந்த ஆனர்த்த நாட்டைக் குறித்த குறிப்புகள் உள்ளது.
'''சௌரசேனம்''' அல்லது '''சூரசேனம்''' ('''Sourasena''', '''Çūrasena''') ([[சமஸ்கிருதம்]]:शूरसेन}}, ({{IAST|Śūrasena}}) <ref> Rapson, E. J. (1914). Ancient India, from the earliest times to the first century, A.D. [https://archive.org/stream/ancientindiafrom00raps#page/162/mode/1up (pp. 50-51, 162, 174).]</ref>) பண்டைய [[இந்தியா]]வின் தற்கால [[பிராஜ் பாஷா|விரஜ மொழி]] பேசும் [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேச]] பகுதியில் அமைந்த நாடாகும்.
[[ பௌத்தம்|பௌத்த]] சமய ''அங்குத்தர நியாயம்'' <ref>Anguttara Nikaya I. p 213; IV. pp 252, 256, 261.</ref> எனும் நூலிலின் படி, [[இராமாயணம்|இராமாயண]] இதிகாசத்தில், கி மு 1000-இல் இருந்த [[மகாஜனபதம்|மகாஜனபத நாடுகளில்]] ஒன்றாக சூரசேன நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. கி மு ஏழாம் நூற்றாண்டில் சூரசேன நாடு வலிமை மிக்க பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் ஒன்றாக விளங்கியது. <ref>{{harvnb|Raychaudhuri|1972|p=85}}</ref> பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் இந்நாட்டை '''சௌரசேனி''' என்றும், அதன் தலைநகரத்தை '''மெதோரா''' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.<ref name="Raychaudhuri 1972 124">{{harvnb|Raychaudhuri|1972|p=124}}</ref>
சூரசேனம் அல்லது சௌசேனம் எனும் [[யது குலம்|யாதவ நாடுகளில்]] ஒன்றாகும். பண்டைய புராண கால [[இந்தியா]]வின், தற்கால [[பிராஜ் பாஷா|விரஜ மொழி]] பேசும் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]], [[மதுரா]] பகுதியாகும். சூரசேன நாட்டைக் குறித்தான செய்திகள், [[பாகவத புராணம்]] மற்றும் [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] உள்ளது. சூரசேன நாட்டின் மன்னர் உக்கிரசேனரை [[கம்சன்]] சிறையில் அடைத்து நாட்டை ஆண்டான்.
 
[[பௌத்தம்|பௌத்த]] சமய ''அங்குத்தர நியாயம்'' <ref>Anguttara Nikaya I. p 213; IV. pp 252, 256, 261.</ref> எனும் நூலிலின் படி, [[இராமாயணம்|இராமாயண]] இதிகாசத்தில், கி மு 1000-இல் இருந்த [[மகாஜனபதம்|மகாஜனபத நாடுகளில்]] ஒன்றாக சூரசேன நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. கி மு ஏழாம் நூற்றாண்டில் சூரசேன நாடு வலிமை மிக்க பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் ஒன்றாக விளங்கியது. <ref>{{harvnb|Raychaudhuri|1972|p=85}}</ref> பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் இந்நாட்டை '''சௌரசேனி''' என்றும், அதன் தலைநகரத்தை '''மெதோரா''' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.<ref name="Raychaudhuri 1972 124">{{harvnb|Raychaudhuri|1972|p=124}}</ref>
ஆனர்த்த நாடு அழிந்த பின்னர், [[மகத நாடு|மகத நாட்டு]] மன்னன் [[ஜராசந்தன்]] மற்றும் [[மதுரா]]வின் [[கம்சன்|கம்சனின்]] தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாக, [[யது குலம்|யாதவர்கள்]], [[மதுரா|மதுராவிலிருந்து]] வெளியேறி, இச்சௌராட்டிரப் பகுதியில் குடியேறினர். பின்னர் [[கிருஷ்ணன்|கிருஷ்ணரின்]] முயற்சியால் [[துவாரகை]] நகரை புதிதாக நிறுவி யாதவர்கள் [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராட்டிர தீபகற்பத்தை]] ஆட்சி செய்தனர்.
 
== சொல்லிலக்கணம்==
==புகழ் பெற்ற ஆனர்த்த நாட்டவர்கள்==
சூரசேனம் என்ற சொல்லிற்குத் தரப்பட்ட பல்வேறு விளக்கங்களில், சந்திர குல மன்னர் [[யயாதி]]யின் மூத்த மகன் [[யது]]வின் வழித்தோண்றல்களான [[யது குலம்|யாதவ குலத்தின்]] பல கிளைப் பிரிவுகளில் சூரசேனிகள் என்பவர்கள், சூரசேனம் நாட்டை நிறுவினர். <ref name="Shalomim Y. Halahawi">{{cite book | url=https://books.google.co.in/books?id=-fC1npmqi_MC&pg=PA315&dq=Surasena+abhira+ahir&hl=en&sa=X&ei=Vq4RVc6DMI2LuwSbxYGAAg&ved=0CBwQ6AEwAA#v=onepage&q=Surasena%20abhira%20ahir&f=false | title=The Way! the Prophetic Messianic Voice to the Path of the Edenic Kingdom Redemption | publisher=Lulu.com, 2007 ISBN 1430308168, 9781430308164 | author=Shalomim Y. Halahawi | year=2007 | pages=315 | isbn=9781430308164}}</ref><ref name="New Indian Antiquary">{{cite book | url=https://books.google.co.in/books?id=4gO2AAAAIAAJ&q=Surasena+abhira+ahir&dq=Surasena+abhira+ahir&hl=en&sa=X&ei=orARVYzuD9O6uATqjYLoAQ&ved=0CDgQ6AEwBjgK | title=New Indian Antiquary, Volumes 5-6 | publisher=Karnatak Publishing House., Original from the University of California | author=New Indian Antiquary | year=1943 | pages=127}}</ref>
# [[கிருஷ்ணர்]]
# [[பலராமன்]]
# [[சாத்தியகி]]
# [[கிருதவீரியன்]]
# [[உத்தவர்]]
 
சூரசேன நாட்டின் தலைநகரான [[மதுரா]]வின் சிறையில் [[கிருட்டிணர்|கிருஷ்ணர்]] பிறந்து, பின் இந்நாட்டை சில ஆண்டுகள் ஆண்டு, பின்னர் [[துவாரகை]] நகரை புதிதாகக் கட்டி ஆண்டார்.
==மத்திய மேற்கு இந்தியாவின் யாதவ நாடுகள்==
<ref name="Royal Asiatic Society of Great Britain and Ireland">{{cite book | url=https://books.google.co.in/books?id=uPH8slH5A6EC&q=Surasena+abhira+ahir&dq=Surasena+abhira+ahir&hl=en&sa=X&ei=Vq4RVc6DMI2LuwSbxYGAAg&ved=0CCEQ6AEwAQ | title=Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland | publisher=Cambridge University Press for the Royal Asiatic Society, Original from the University of Michigan | author=Royal Asiatic Society of Great Britain and Ireland | year=1899 | pages=322}}</ref>
# [[சேதி நாடு]] ([[ஜான்சி மாவட்டம்]], [[உத்தரப் பிரதேசம்]])
# [[சூரசேனம்|சூரசேன நாடு]] அல்லது விரஜ நாடு ([[மதுரா]], [[உத்தரப் பிரதேசம்]]
சூரசேனிகள் போன்று [[யது குலம்|யாதவ குலத்தில்]] விருஷ்ணிகள், சேதிகள், விதர்பர்கள், குகுரர்கள், போஜர்கள், அந்தகர்கள், குந்திகள் எனப் பல உட்பிரிவுகள் தோண்றியது. [[கிருஷ்ணர்]] மற்றும் [[பலராமன்]] யது குலத்தின் விருஷ்ணி குலப் பிரிவினர் ஆவர்.
# தசர்ன நாடு (சேதி நாட்டின் தெற்கில்)
# கருஷ நாடு ( தசர்ன நாட்டின் கிழக்கில்)
==வரலாறு==
# [[குந்தி நாடு]] ([[அவந்தி]] நாட்டின் வடக்கில்)
[[மகாபாரதம்]] மற்றும் [[புராணம்|புராணங்களின்]] படி, சூரசேனம் எனும் நாடு தற்கால [[மதுரா]]வையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட [[யது குலம்|யாதவர்களின்]] உட் பிரிவினர்கள் ஆண்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விருஷ்ணிகள் ஆவர்.<ref name="Raychaudhuri 1972 128">{{harvnb|Raychaudhuri|1972|p=128}}</ref><ref>{{harvnb|Singh|2008|p=264}}</ref> [[மதுரா]]வை தலைநகராக கொண்ட அவந்தி நாட்டின் மன்னன் சூரசேனரின் ஆட்சிக் காலத்தில், [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] முதன்மைச் சீடர்களில் ஒருவரான [[காத்தியாயனர்]], அவந்தி நாட்டில் [[பௌத்தம்|பௌத்த சமயத்தை]] பரப்பினார் என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது.
# [[அவந்தி]] நாடு, [[உஜ்ஜைன் மாவட்டம்]], [[மத்தியப் பிரதேசம்]]
# [[மால்வ நாடு]], [[அவந்தி]] நாட்டின் மேற்கில்
==இதனையும் காண்க==
# கூர்ஜர நாடு (இராஜஸ்தான்]] மாநிலத்தின் தெற்கில்
* [[மகாஜனபதம்]]
# [[ஹேஹேய நாடு]], மத்தியப் பிரதேசம்.
* [[ஜனபதங்கள்]]
#[[சௌராட்டிர நாடு]], தெற்கு [[குஜராத்]]
#[[துவாரகை]] நாடு ([[குஜராத்]])
==மேற்கோள்கள்==
# [[விதர்ப்பதேசம்|விதர்ப்ப நாடு]] (வடகிழக்கு மகாராட்டிரம்)
{{reflist}}
 
==மேற்கோள்கள்==
==ஆதாரம்==
{{reflist}}
#{{Citation
 
| surname1 = Raychaudhuri
==வெளி இணைப்புகள்==
| given1 = H.C.
{{மகாபாரதம்}}
| year = 1972
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
| title = Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty
| publisher = Calcutta: University of Calcutta
}}.
#{{Citation
| surname1 = Singh
| given1 = Upinder
| year = 2008
| ISBN = 978-81-317-1677-9
| title = A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century
| publisher = Delhi: Pearson Education
}}
==வெளி இணைப்புகள்==
* [http://ancientvoice.wikidot.com/surasena Surasena]
{{[[பகுப்பு:மகாபாரதம்}}]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
[[பகுப்பு:மகாஜனபதம்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தின் வரலாறு]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:மகாஜனபதம்]]
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2080939" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி