சூரசேனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஆனர்த்த நாடு''' (Anarta) பண்டைய [[இந்தியா]]வின் இதிகாச, புராண காலத்திய நாடுகளில் ஒன்றாகும். [[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்திலும், [[பாகவத புராணம்|பாகவத புராணத்திலும்]], தற்கால [[குசராத்து]] மாநிலத்தின் [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிரப்]] பகுதியில் இருந்த ஆனர்த்த நாட்டைக் குறித்த குறிப்புகள் உள்ளது.


ஆனர்த்த நாடு அழிந்த பின்னர், [[மகத நாடு|மகத நாட்டு]] மன்னன் [[ஜராசந்தன்]] மற்றும் [[மதுரா]]வின் [[கம்சன்|கம்சனின்]] தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாக, [[யது குலம்|யாதவர்கள்]], [[மதுரா|மதுராவிலிருந்து]] வெளியேறி, இச்சௌராட்டிரப் பகுதியில் குடியேறினர். பின்னர் [[கிருஷ்ணன்|கிருஷ்ணரின்]] முயற்சியால் [[துவாரகை]] நகரை புதிதாக நிறுவி யாதவர்கள் [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராட்டிர தீபகற்பத்தை]] ஆட்சி செய்தனர்.
[[File:Ancient India - ta.png|right|thumb|400px|[[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் சூரசேனம்]]


==புகழ் பெற்ற ஆனர்த்த நாட்டவர்கள்==
'''சௌரசேனம்''' அல்லது '''சூரசேனம்''' ( '''Sourasena''', '''Çūrasena''') ([[சமஸ்கிருதம்]]:शूरसेन}}, ({{IAST|Śūrasena}}) <ref> Rapson, E. J. (1914). Ancient India, from the earliest times to the first century, A.D. [https://archive.org/stream/ancientindiafrom00raps#page/162/mode/1up (pp. 50-51, 162, 174).]</ref>) பண்டைய [[இந்தியா]]வின் தற்கால [[பிராஜ் பாஷா|விரஜ மொழி]] பேசும் [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேச]] பகுதியில் அமைந்த நாடாகும்.
# [[கிருஷ்ணர்]]
[[ பௌத்தம்|பௌத்த]] சமய ''அங்குத்தர நியாயம்'' <ref>Anguttara Nikaya I. p 213; IV. pp 252, 256, 261.</ref> எனும் நூலிலின் படி, [[இராமாயணம்|இராமாயண]] இதிகாசத்தில், கி மு 1000-இல் இருந்த [[மகாஜனபதம்|மகாஜனபத நாடுகளில்]] ஒன்றாக சூரசேன நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. கி மு ஏழாம் நூற்றாண்டில் சூரசேன நாடு வலிமை மிக்க பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் ஒன்றாக விளங்கியது. <ref>{{harvnb|Raychaudhuri|1972|p=85}}</ref> பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் இந்நாட்டை '''சௌரசேனி''' என்றும், அதன் தலைநகரத்தை '''மெதோரா''' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.<ref name="Raychaudhuri 1972 124">{{harvnb|Raychaudhuri|1972|p=124}}</ref>
# [[பலராமன்]]
# [[சாத்தியகி]]
# [[கிருதவீரியன்]]
# [[உத்தவர்]]


==மத்திய மேற்கு இந்தியாவின் யாதவ நாடுகள்==
== சொல்லிலக்கணம்==
# [[சேதி நாடு]] ([[ஜான்சி மாவட்டம்]], [[உத்தரப் பிரதேசம்]])
சூரசேனம் என்ற சொல்லிற்குத் தரப்பட்ட பல்வேறு விளக்கங்களில், சந்திர குல மன்னர் [[யயாதி]]யின் மூத்த மகன் [[யது]]வின் வழித்தோண்றல்களான [[யது குலம்|யாதவ குலத்தின்]] பல கிளைப் பிரிவுகளில் சூரசேனிகள் என்பவர்கள், சூரசேனம் நாட்டை நிறுவினர். <ref name="Shalomim Y. Halahawi">{{cite book | url=https://books.google.co.in/books?id=-fC1npmqi_MC&pg=PA315&dq=Surasena+abhira+ahir&hl=en&sa=X&ei=Vq4RVc6DMI2LuwSbxYGAAg&ved=0CBwQ6AEwAA#v=onepage&q=Surasena%20abhira%20ahir&f=false | title=The Way! the Prophetic Messianic Voice to the Path of the Edenic Kingdom Redemption | publisher=Lulu.com, 2007 ISBN 1430308168, 9781430308164 | author=Shalomim Y. Halahawi | year=2007 | pages=315 | isbn=9781430308164}}</ref><ref name="New Indian Antiquary">{{cite book | url=https://books.google.co.in/books?id=4gO2AAAAIAAJ&q=Surasena+abhira+ahir&dq=Surasena+abhira+ahir&hl=en&sa=X&ei=orARVYzuD9O6uATqjYLoAQ&ved=0CDgQ6AEwBjgK | title=New Indian Antiquary, Volumes 5-6 | publisher=Karnatak Publishing House., Original from the University of California | author=New Indian Antiquary | year=1943 | pages=127}}</ref>
# [[சூரசேனம்|சூரசேன நாடு]] அல்லது விரஜ நாடு ([[மதுரா]], [[உத்தரப் பிரதேசம்]]
சூரசேன நாட்டின் தலைநகரான [[மதுரா]]வின் சிறையில் [[கிருட்டிணர்|கிருஷ்ணர்]] பிறந்து, பின் இந்நாட்டை சில ஆண்டுகள் ஆண்டு, பின்னர் [[துவாரகை]] நகரை புதிதாகக் கட்டி ஆண்டார்.
# தசர்ன நாடு (சேதி நாட்டின் தெற்கில்)
<ref name="Royal Asiatic Society of Great Britain and Ireland">{{cite book | url=https://books.google.co.in/books?id=uPH8slH5A6EC&q=Surasena+abhira+ahir&dq=Surasena+abhira+ahir&hl=en&sa=X&ei=Vq4RVc6DMI2LuwSbxYGAAg&ved=0CCEQ6AEwAQ | title=Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland | publisher=Cambridge University Press for the Royal Asiatic Society, Original from the University of Michigan | author=Royal Asiatic Society of Great Britain and Ireland | year=1899 | pages=322}}</ref>
# கருஷ நாடு ( தசர்ன நாட்டின் கிழக்கில்)

# [[குந்தி நாடு]] ([[அவந்தி]] நாட்டின் வடக்கில்)
சூரசேனிகள் போன்று [[யது குலம்|யாதவ குலத்தில்]] விருஷ்ணிகள், சேதிகள், விதர்பர்கள், குகுரர்கள், போஜர்கள், அந்தகர்கள், குந்திகள் எனப் பல உட்பிரிவுகள் தோண்றியது. [[கிருஷ்ணர்]] மற்றும் [[பலராமன்]] யது குலத்தின் விருஷ்ணி குலப் பிரிவினர் ஆவர்.
# [[அவந்தி]] நாடு, [[உஜ்ஜைன் மாவட்டம்]], [[மத்தியப் பிரதேசம்]]

# [[மால்வ நாடு]], [[அவந்தி]] நாட்டின் மேற்கில்
==வரலாறு==
# கூர்ஜர நாடு (இராஜஸ்தான்]] மாநிலத்தின் தெற்கில்
[[மகாபாரதம்]] மற்றும் [[புராணம்|புராணங்களின்]] படி, சூரசேனம் எனும் நாடு தற்கால [[மதுரா]]வையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட [[யது குலம்|யாதவர்களின்]] உட் பிரிவினர்கள் ஆண்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விருஷ்ணிகள் ஆவர்.<ref name="Raychaudhuri 1972 128">{{harvnb|Raychaudhuri|1972|p=128}}</ref><ref>{{harvnb|Singh|2008|p=264}}</ref> [[மதுரா]]வை தலைநகராக கொண்ட அவந்தி நாட்டின் மன்னன் சூரசேனரின் ஆட்சிக் காலத்தில், [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] முதன்மைச் சீடர்களில் ஒருவரான [[காத்தியாயனர்]], அவந்தி நாட்டில் [[பௌத்தம்|பௌத்த சமயத்தை]] பரப்பினார் என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது.
# [[ஹேஹேய நாடு]], மத்தியப் பிரதேசம்.

#[[சௌராட்டிர நாடு]], தெற்கு [[குஜராத்]]
==இதனையும் காண்க==
#[[துவாரகை]] நாடு ([[குஜராத்]])
* [[மகாஜனபதம்]]
# [[விதர்ப்பதேசம்|விதர்ப்ப நாடு]] (வடகிழக்கு மகாராட்டிரம்)
* [[ஜனபதங்கள்]]


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

==ஆதாரம்==
#{{Citation
| surname1 = Raychaudhuri
| given1 = H.C.
| year = 1972
| title = Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty
| publisher = Calcutta: University of Calcutta
}}.
#{{Citation
| surname1 = Singh
| given1 = Upinder
| year = 2008
| ISBN = 978-81-317-1677-9
| title = A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century
| publisher = Delhi: Pearson Education
}}.


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
{{மகாபாரதம்}}
* [http://ancientvoice.wikidot.com/surasena Surasena]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]


[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
[[பகுப்பு:மகாஜனபதம்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தின் வரலாறு]]

18:37, 24 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

ஆனர்த்த நாடு (Anarta) பண்டைய இந்தியாவின் இதிகாச, புராண காலத்திய நாடுகளில் ஒன்றாகும். மகாபாரத காவியத்திலும், பாகவத புராணத்திலும், தற்கால குசராத்து மாநிலத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் இருந்த ஆனர்த்த நாட்டைக் குறித்த குறிப்புகள் உள்ளது.

ஆனர்த்த நாடு அழிந்த பின்னர், மகத நாட்டு மன்னன் ஜராசந்தன் மற்றும் மதுராவின் கம்சனின் தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாக, யாதவர்கள், மதுராவிலிருந்து வெளியேறி, இச்சௌராட்டிரப் பகுதியில் குடியேறினர். பின்னர் கிருஷ்ணரின் முயற்சியால் துவாரகை நகரை புதிதாக நிறுவி யாதவர்கள் சௌராட்டிர தீபகற்பத்தை ஆட்சி செய்தனர்.

புகழ் பெற்ற ஆனர்த்த நாட்டவர்கள்

  1. கிருஷ்ணர்
  2. பலராமன்
  3. சாத்தியகி
  4. கிருதவீரியன்
  5. உத்தவர்

மத்திய மேற்கு இந்தியாவின் யாதவ நாடுகள்

  1. சேதி நாடு (ஜான்சி மாவட்டம், உத்தரப் பிரதேசம்)
  2. சூரசேன நாடு அல்லது விரஜ நாடு (மதுரா, உத்தரப் பிரதேசம்
  3. தசர்ன நாடு (சேதி நாட்டின் தெற்கில்)
  4. கருஷ நாடு ( தசர்ன நாட்டின் கிழக்கில்)
  5. குந்தி நாடு (அவந்தி நாட்டின் வடக்கில்)
  6. அவந்தி நாடு, உஜ்ஜைன் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
  7. மால்வ நாடு, அவந்தி நாட்டின் மேற்கில்
  8. கூர்ஜர நாடு (இராஜஸ்தான்]] மாநிலத்தின் தெற்கில்
  9. ஹேஹேய நாடு, மத்தியப் பிரதேசம்.
  10. சௌராட்டிர நாடு, தெற்கு குஜராத்
  11. துவாரகை நாடு (குஜராத்)
  12. விதர்ப்ப நாடு (வடகிழக்கு மகாராட்டிரம்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரசேனம்&oldid=2080744" இலிருந்து மீள்விக்கப்பட்டது