அலெக்சாந்தர் பூஷ்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
சி →‎மேற்கோள்கள்: பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 29: வரிசை 29:


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

[[பகுப்பு:1799 பிறப்புகள்]]
[[பகுப்பு:1799 பிறப்புகள்]]
[[பகுப்பு:ரஷ்ய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:உருசிய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கவிஞர்கள்]]
[[பகுப்பு:கவிஞர்கள்]]

05:47, 23 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

அலெக்சாந்தர் பூஷ்கின்
வசீலி த்ரோபினின் வரைந்த அலெக்சாந்தர் புஷ்கினின் ஓவியம்
வசீலி த்ரோபினின் வரைந்த அலெக்சாந்தர் புஷ்கினின் ஓவியம்
பிறப்புஅலெக்சாந்தர் செர்கேயெவிச் புஷ்கின்
ஜூன் 6 [யூ.நா. மே 26] 1799
மாஸ்கோ, ரஷ்யப் பேரரசு
இறப்புபெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837
சென் பீட்டர்ஸ்பேர்க், ரஷ்யப் பேரரசு
தொழில்கவிஞர், நாடகாசிரியர், புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்எவ்கெனி ஓனேகின்
தளகர்த்தரின் மகள்
பரீஸ் கதூனவ்
ருஸ்லானும் லூத்மிலாவும்
கையொப்பம்

அலெக்சாந்தர் செர்கேயெவிச் புஷ்கின் (உருசியம்: Алекса́ндр Серге́евич Пу́шкин, ஆங்கில மொழி: Aleksandr Sergeyevich Pushkin) (ஜூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) ரஷ்ய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர்.[1] மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனர்.

புஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.

இவரது எழுத்தில் நிகலாய் கரம்சீன், பைரன் பிரபு ஆகியோரது தாக்கங்கள் உண்டு. இவரது எழுத்தின் தாக்கம் கொண்டோர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, விளதீமிர் நபோகவ், ஹென்றி ஜேம்ஸ்

வாழ்க்கை

அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார். தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாந்தர்_பூஷ்கின்&oldid=2080135" இலிருந்து மீள்விக்கப்பட்டது