"பொ. பூலோகசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,672 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தகவற்சட்டம் நபர்
'''பொ. பூலோகசிங்கம்''' (பிறப்பு: [[ஏப்ரல் 1]], [[1936]]) ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் [[இலக்கியம்]], [[இலக்கணம்]], [[பண்பாடு]], [[சமயம்]], வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]]களிலே பங்கு கொண்டவர்.
|name = பொன். பூலோகசிங்கம்
|image =
|imagesize = 150px
|caption =
|birth_name =
|birth_date ={{birth date and age|df=yes|1936|4|1}}
|birth_place = [[செட்டிக்குளம்]], [[வவுனியா]], [[இலங்கை]]
|death_date =
|death_place =
|death_cause =
|residence = [[சிட்னி]], [[ஆத்திரேலியா]]
|nationality = [[இலங்கைத் தமிழர்]], [[ஆத்திரேலியா|ஆத்திரேலியர்]]
|other_names =
|known_for = தமிழ் வரலாற்று ஆய்வாளர்
|education =முனைவர் <small>([[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்சுபோர்டு]], 1965)</small><br>
இளங்கலை (தமிழ்) <small>([[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனை]], 1961)</small><br>
[[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி]]<br>
செட்டிக்குளம் அரசினர் தமிழ் வித்தியாலயம்
|employer =
|occupation = பேராசிரியர்
| title = [[கலாகீர்த்தி]]
| religion= [[இலங்கையில் இந்து சமயம்|இந்து]]
| spouse=
|children=
|parents=பொன்னையா உடையார், சோதிரத்தினம்
|speciality=மொழியியல்
|relatives=
|signature =
|}}
'''பொபொன். பூலோகசிங்கம்''' (பிறப்பு: [[ஏப்ரல் 1]], [[1936]]) ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் [[இலக்கியம்]], [[இலக்கணம்]], [[பண்பாடு]], [[சமயம்]], வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.<ref name=MB>{{cite web|url=http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3384:2016-06-18-03-29-48&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68|title=அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்|publisher=[[பதிவுகள் (இணைய இதழ்)|பதிவுகள்]]|author=[[லெ. முருகபூபதி|முருகபூபதி, லெ]]|date|=17 சூன் 2016| accessdate=19 சூன் 2016}}</ref> இரு [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]]களிலே பங்கு கொண்டவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[வவுனியா]]வில் [[செட்டிக்குளம்]] என்ற ஊரில் பொன்னையா உடையார் சோதி ரத்தினம் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் [[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|சம்பத்தரிசியார் கல்லூரி]]யிலும் கற்று சித்திபெற்று அங்கிருந்து [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு]] அனுமதி பெற்று [[1961]] ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், [[சு. வித்தியானந்தன்]] ஆகியோரின் மாணவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று [[1963]] முதல் [[1965]] வரை [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்]] திராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். வவுனியாவில் முதலாவதாக கலாநிதிப்பட்டத்தைப்கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டவரும் இவரே என்பது சிறப்புக்குரியது.
 
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக [[1965]] இல் சேர்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[களனி பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் [[1997]] வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு தனது பேராசியர் பதவியை விட்டு விலகி புலம் பெயர்ந்து [[அவுஸ்திரேலியா]] சென்று [[சிட்னி]] நகரில் வசித்து வருகிறார்.
 
[[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]]யின் [[பாவலர் சரித்திர தீபகம்|பாவலர் சரித்திர தீபகத்தினை]] ([[1886]]) அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் [[1975]] இலும் [[1979]] இலும் வெளியிட்டுள்ளார். கொழும்புத்தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டது. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன. இவற்றைவிட நான்காம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில் முன்னின்று உழைத்த தமிழறிஞர்களில் இவரும் ஒருவராவார்.
 
==வெளிவந்த நூல்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=பூலோகசிங்கம்,_பொ.}}
* ''தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்'' (கட்டுரைத் தொகுப்பு, 1970, இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்றது)
* ''இந்துக் கலைக்களஞ்சியம்'' (முதற் தொகுதி, கொழும்பு, 1990)
 
==விருதுகள்==
*[[1993]] ஆம் ஆண்டு இலங்கை அரசினால் '[[கலாகீர்த்தி]]'ப் பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர்.<ref name=MB/>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2078322" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி