"சோமவன்ச அமரசிங்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
41 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
==அரசியல் வாழ்க்கை==
1969 ஆம் ஆண்டில் [[மக்கள் விடுதலை முன்னணி]] (ஜேவிபி) என்ற இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் இவரது இயக்கத் தோழர்களால் "சிறி ஐயா", ''ரெஜி அங்கிள்'', ''ரெஜினால்ட் பாட்றிக்'' எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடிய இவர் பல பொது ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்து கொண்டார். மனித உரிமை, மற்றும் ஊடக வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] அரசுக்கு எதிரான [[1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி|1971 ஜேவிபி கிளர்ச்சி]]யின் போது ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.<ref name="somawansabiograophy" /> 1974ம் ஆண்டு சோமவன்ச அமரசிங்கவிற்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.<ref name=Tamilwin>{{cite web|url=http://www.tamilwin.com/politics/01/107783|title=சிறி ஐயா எனப்படும் சோமவன்ச அமரசிங்க..|work=தமிழ்வின்|date=15 சூன் 2016| accessdate=16 சூன் 2016}}</ref> சிறைச்சாலையிலேயே ஜேவிபி தலைவர் [[ரோகண விஜயவீர]]வை முதன் முதலில் சந்தித்தார். விஜேவீரவின் இறுதிக் காலங்களில் அவருக்கு மிக நெருங்கிய நண்பராக சோமவன்ச விளங்கினார்.<ref name="somawansabiograophy" /> 1977 ஆம் ஆண்டில் அன்றைய [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|ஜெயவர்தனா]]வின் அரசினால் கிளர்ச்சியாளர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதில் சோமவன்சவும் சிறியில் இருந்து விடுதலையானார்.<ref name=island>{{cite web|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=146976|title=The Island|publisher=தி ஐலண்டு|date=16 சூன் 2016|accessdate=16 சூன் 2016}}</ref>
 
சோமவன்ச 1981 இல் [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை மாவட்ட]] அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name=island/>
1,11,000

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2076994" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி