"ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
clean up and re-categorisation per CFD using AWB
சி (clean up and re-categorisation per CFD using AWB)
'''ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 39 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது.
 
* [[ஆறுமுகத்தான் குடியிருப்பு]],
* [[வேப்பவெட்டுவான்]]
 
ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கிலும் [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டமும்]], கிழக்கில் [[மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு]], [[மண்முனை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு]], [[இந்தியப் பெருங்கடல்]] என்பனவும்; வடக்கில் [[கோறளைப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், எல்லைகளாக உள்ளன.
 
இப்பிரிவு 695 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்டது<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.
* [http://ochaonline.un.org/OchaLinkClick.aspx?link=ocha&docid=1005621 மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவின் நிலப்படம்]
 
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளமாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]
55,154

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2075397" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி