பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40: வரிசை 40:


[[பகுப்பு:பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு| ]]
[[பகுப்பு:பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு| ]]
[[பகுப்பு:கிளிநொச்சி மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]

08:23, 12 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப்பிரிவு 167.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

கிராம அலுவலர் பிரிவுகள்

பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  1. கோவில்வயல்
  2. இயக்கச்சி
  3. முகாவில்
  4. மாசார்
  5. சோரன்பற்று
  6. தர்மகேணி
  7. புலோப்பளை
  8. முல்லையடி
  9. தம்பகாமம்
  10. பளை
  11. அல்லிப்பளை
  12. கச்சார்வேலி
  13. அரசங்கேணி
  14. இத்தாவில்
  15. முகமாலை
  16. வேம்பொடுகேணி
  17. கிளாலி ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு, தெற்கு எல்லைகளில் யாழ்ப்பாண மாவட்டமும், கிழக்கில் நீரேரியும், தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன.

வேறு தகவல்கள்

  • மொத்த மக்கள் தொகை (2012): 11,465[1]
    • தமிழர்: 11,447, முஸ்லிம்கள்: 10, சிங்களவர்: 4,
  • இங்குள்ள இந்துக் கோவில்கள்: 74[1]
  • இங்குள்ள கிறித்தவக் கோவில்கள்: 18[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Northern Provincial Council: Statistical Information - 2013" (PDF). வட மாகாண சபை. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்