கீரவாணி (இசையமைப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்சட்டம் இணைப்பு
No edit summary
வரிசை 4: வரிசை 4:
| image_size =
| image_size =
| caption =
| caption =
| background = non_performing_personnel
| background =
| birth_name = Koduri Marakathamani Keeravaani
| birth_name = கொடுரி மரகதமணி கீரவாணி
| alias = மரகதமணி ([[தமிழகத் திரைப்படத்துறை|கோலிவுட்]]) <br> எம். எம். கீரம் (பாலிவுட்)
| alias = மரகதமணி ([[தமிழகத் திரைப்படத்துறை|கோலிவுட்]]) <br> எம். எம். கீரம் (பாலிவுட்)
| birth_date = {{Birth date and age|df=yes|1961|7|4}}
| birth_date = {{Birth date and age|df=yes|1961|7|4}}

01:27, 9 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

எம். எம். கீரவாணி
இயற்பெயர்கொடுரி மரகதமணி கீரவாணி
பிற பெயர்கள்மரகதமணி (கோலிவுட்)
எம். எம். கீரம் (பாலிவுட்)
பிறப்பு4 சூலை 1961 (1961-07-04) (அகவை 62)
கொவ்வூர், ஆந்திர பிரதேஷ், இந்தியா
பிறப்பிடம்ஆந்திர பிரதேஷ், இந்தியா
இசை வடிவங்கள்Film score, உலக இசை
தொழில்(கள்)Film score composer, இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில்1989–தற்போது

கீரவாணி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் . இவர் தமிழ் சினிமாவில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.

படங்கள்

இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் 'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , ' வானமே எல்லை' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

விருதுகள்

கீரவாணி 1997 ஆம் ஆண்டு 'அன்னமையா' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் ஆந்திராவில் வழங்கப்படும் நந்தி விருதுகளை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதை பெற்றார். இவர் பல்வேறு பிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரவாணி_(இசையமைப்பாளர்)&oldid=2073446" இலிருந்து மீள்விக்கப்பட்டது