வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: eu, is
சி + 1 interwiki
வரிசை 11: வரிசை 11:
[[es:Tomografía axial computarizada]]
[[es:Tomografía axial computarizada]]
[[eu:OTA]]
[[eu:OTA]]
[[fr:Tomographie axiale calculée]]
[[he:טומוגרפיה ממוחשבת]]
[[he:טומוגרפיה ממוחשבת]]
[[is:CAT-skanni]]
[[is:CAT-skanni]]

23:30, 18 நவம்பர் 2005 இல் நிலவும் திருத்தம்

கருவியின் வரைபடம்

கணிக்கப்பட்ட குறுக்கு வெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம் (Computed tomography scan) என்ற கருவி மூலம் எக்ஸ் கதிரை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம். மருத்துவர்கள் அவற்றை ஆராய்ந்து உடலின் கூறுகளை அறிய முடியும்.

படிமம்:RCC.jpg
சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் பிற நோய்களால் தாக்கப்பட்ட சிறுநீரகத்தின் குறுக்குவெட்டு தோற்றம்

மூளைக் கழலை, நுரையீரல், சிறுநீரகம், எலும்பு மற்றும் இரத்த நாளங்களை ஆய்வதற்குப் பயன்படுகிறது. இச்சாதனத்தைப் பலமுறை பயன்படுத்துவதன் மூலம் புற்று நோய் வருவதற்கான சிறிய வாய்ப்பும் உள்ளது.