மயில்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox person
{{Infobox person
| name = மயில்சாமி
| name = மயில்சாமி

13:16, 2 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

மயில்சாமி
பிறப்புஆர். மயில்சாமி
சூன் 5, 1965 (1965-06-05) (அகவை 58)
சத்தியமங்கலம், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், நகைச்சுவையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது

மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்சாமி&oldid=2070531" இலிருந்து மீள்விக்கப்பட்டது