"கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,110 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
கும்பகோணம் சப்தஸ்தான நிகழ்வு, தொடர்புடைய கோயில் என்ற நிலையில் சேர்க்கப்பட்டது
(26 செப்டம்பர் 2015 களப்பணியில் நேரில் பார்த்தவிவரங்கள் இணைப்பு)
(கும்பகோணம் சப்தஸ்தான நிகழ்வு, தொடர்புடைய கோயில் என்ற நிலையில் சேர்க்கப்பட்டது)
== பேறு பெற்றோர் ==
ஏரண்ட முனிவர், மார்க்கண்டேயர், பத்திரயோகி முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.<ref>சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி, 43 சன்னதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியேற்றம் 636 602,</ref>
 
==கும்பகோணம் சப்தஸ்தானம்==
கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்]], [[சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்|திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில்]], [[தாராசுரம் ஆவுடையநாதர் கோயில்|தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில்]], [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில்]], [[கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்|கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில்]], [[மேலக்காவேரி கைலாசநாதசுவாமி கோயில்]] மற்றும் [[சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில்]] ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. <ref> கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம், தினமணி, 8 பிப்ரவரி 2016 </ref> 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது. <ref> [http://www.dinamani.com/edition_trichy/tanjore/2016/04/22/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/article3393484.ece ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் ஏழூர் பல்லக்கு பெருவிழா, மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி, தினமணி, 22 ஏப்ரல் 2016] </ref> விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.
 
 
==குடமுழுக்கு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2069351" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி