மீரிகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவு
வரிசை 30: வரிசை 30:
*[http://www.fallingrain.com/world/CE/36/Mirigama.html அமைவிடம் பற்றிய தகவல்கள்]
*[http://www.fallingrain.com/world/CE/36/Mirigama.html அமைவிடம் பற்றிய தகவல்கள்]


[[பகுப்பு:கம்பகா மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]

02:41, 28 மே 2016 இல் நிலவும் திருத்தம்

7°14′14″N 80°7′56″E / 7.23722°N 80.13222°E / 7.23722; 80.13222

மீரிகமை

மீரிகமை
மாகாணம்
 - மாவட்டம்
மேல் மாகாணம்
 - கம்பகா
அமைவிடம் 7°14′29″N 80°07′57″E / 7.2414°N 80.1325°E / 7.2414; 80.1325
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 403 (அடி) 122 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


மீரிகமை (Mirigama) இலங்கையின் மேல் மாகாணம், கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் வேயன்கொடை, அலவ்வை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரிகமை&oldid=2068446" இலிருந்து மீள்விக்கப்பட்டது