"சுழற்சி (இயற்பியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
செய்முறை வல்லுநர்களின் மூலம் இதன் ஆரம்பம் ஏற்பட்டது. அவர்கள் காந்த புலத்தை ஒளியின் குறுக்கே வைத்து சோதனை செய்தனர். அபொழுது நிரமளைகளில் இருந்த நிற வரிகள் தனித்தனியாக பிரிவதை கண்டனர்.இதை [[ஹாலோந்த்]] நாட்டை சேர்ந்த ஜீமான் என்பவர் 1896-ம் ஆண்டு கண்டறிந்தார். இதற்கு [[ஜீமான் விளைவு]] அல்லது [[சீமன் விளைவு]] என்று பெயரிடப்பட்டது. ஆனால் இந்த பிரிதலுக்கான காரணம் அப்பொழுது விளங்கவில்லை. இதனை விளக்க டச்சு இயற்பியல் அறிஞ்சர் [[லாரன்ஸ்]] ஒரு விளக்கம் கொடுத்தார். இது [[போர்]] (Bohr atom model) தனது அணு மாதிரியை விளக்குவதற்கு சுமார் பதினைந்து ஆண்டு முற்பட காலம். ஆனால் சோடியம் நிறமாலையில் ஏற்பட்ட D1 மற்றும் D2 நிற வரிகளை விளக்க ''லாரன்ஸ் கோட்பாடினால்'' முடியவில்லை. இதனை முரணிய அல்லது ''முரண்பாடான ஜீமான் விளைவு'' என்று அழைக்கபட்டது.
 
[[Image:Zeeman p s doublet.svg|center|400 px]]
 
[[போர்]] தனது அணு மாதிரியை முதன்முதலாக உலகிற்கு விளக்கிய போது அனைவரும் இந்த [[ஜீமான் விளைவை]] எவ்வாறு இந்த [[அணு மாதிரி]] விளக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். [[போர்]] அணு மாதிரிபடி [[எதிர்மின்னி|எதிர்மின்துகள்கள்]] ஒரு குறிபிட்ட பாதையில் மட்டுமே அனுகருவை சுற்ற முடியும். இந்த சுழற்சி காரணத்தால் ஒரு [[சுற்றுப்பாதை கோண உந்தம்]] ( Orbital Angular Momentum ) ஏற்படுகிறது. மேலும் [[எதிர்மின்துகள்கள்]] [[மின் ஆற்றலை]] பெற்றிருக்கும் காரணத்தால் இதன் ஓட்டம் ஒரு காந்த புலத்தை உருவாகுகிறது. இதனால் ஒரு [[சுற்றுப்பாதை காந்தத்திருப்புதிறன்]] (Orbital Magnetic Moment) ஏற்படுகிறது. இதன் காரணத்தால் ஆற்றல் மட்டங்களில் மாற்றம் மேலும் அதிகமாக ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இருப்பினும் முரண்பாடான [[ஜீமான் விளைவு]] ஏற்பட இந்த ஆற்றல் மட்டங்களுக்கு மேலும் சில ஆற்றல் மட்டங்கள் தேவைப்பட்டன. இதனை விளக்க உலேன்பேக் (Uhlenbeck) மற்றும் கௌட்ச்மித் (Goudsmit) ஒரு புதிய விளக்கத்தினை கொடுத்தனர். அதுதான் [[சுழற்சி (இயற்பியல்)|எதிர்மின்துகள்களின் தற்சுழற்சி]] (electron spin) என்பது ஆகும்.
1,031

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2067238" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி