பிரெஞ்சு இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Replacing with commons image (File:Flag of medieval France.png → File:Pavillon royal de la France.svg) |
சி added Category:புதுச்சேரி வரலாறு using HotCat |
||
வரிசை 51: | வரிசை 51: | ||
[[பகுப்பு:இந்திய வரலாறு]] |
[[பகுப்பு:இந்திய வரலாறு]] |
||
[[பகுப்பு:புதுச்சேரி]] |
[[பகுப்பு:புதுச்சேரி]] |
||
[[பகுப்பு:புதுச்சேரி வரலாறு]] |
10:45, 17 மே 2016 இல் நிலவும் திருத்தம்
Établissements français de l'Inde பிரெஞ்சு இந்தியா | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1759–1954 | |||||||||
குறிக்கோள்: லிபர்த்தெ, எகாலித்தே, ஃபாதேனித்தே | |||||||||
நாட்டுப்பண்: லா மார்செயிலே(ஸ்) | |||||||||
நிலை | குடியேற்றம் | ||||||||
தலைநகரம் | பாண்டிச்சேரி (தற்போதைய புதுச்சேரி) | ||||||||
பேசப்படும் மொழிகள் | பிரெஞ்சு மேலும்; தமிழ், தெலுங்கு, மலையாளம் | ||||||||
பிரெஞ்சு இந்தியாவின் கவர்னர் ஜெனரல் | |||||||||
வரலாற்று சகாப்தம் | ஏகாதிபத்தியம் | ||||||||
• பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனி ஒழிக்கப்பட்டபோது | 1759 | ||||||||
• நிகழ்நிலை மாற்றம் | நவம்பர் 1 1954 | ||||||||
பரப்பு | |||||||||
1948 | 508.03 km2 (196.15 sq mi) | ||||||||
மக்கள் தொகை | |||||||||
• 1929 | 288546 | ||||||||
• 1948 | 332045 | ||||||||
நாணயம் | பிரெஞ்சு இந்திய ரூபி | ||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IN | ||||||||
|
பிரெஞ்சு இந்தியா என்றப் பொதுப்படையானப் பெயர் இந்தியாவில் முன்பு பிரான்சு நாட்டுக்கு உரிமையானவையாக இருந்தவற்றைக் (பிரெஞ்சு: établissements français de l'Inde) குறிப்பதாகும். இவை கோரமண்டல் கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம், மலபார் கடற்கரையில் மாஃகே, மற்றும் வங்காளத்தில் சந்தன்நகர் ஆகும். இவற்றைத் தவிர மச்சிலிப்பட்டணம், கோழிக்கோடு சூரத் ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (loges) உண்டு.
மொத்தப் பரப்பளவான 510 km2 (200 sq mi)வில் புதுச்சேரியின் ஆட்சிப்பகுதியில் மட்டும் 293 km2 (113 sq mi) இருந்தது. 1948இல் பிரெஞ்சு இந்தியாவின் மக்கள்தொகை 362,000 ஆக மதிப்பிடப்பட்டது.
உசாத்துணைகள்
- பாண்டிச்சேரியின் விடுதலை இயக்கம் Freedom struggle - இந்திய அரசு வெளியீடு
- புதுச்சேரி
- இந்தியாவில் பிரெஞ்சுப் புத்தகங்கள் - திறந்த அணுக்கமுடைய, 1000+ நூற்தொகுப்பு, 50 மிக முக்கியமான நூல்களுக்கு அறிமுகம், குறிப்புரைகளுடன்