கணக்கீட்டுச் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 22: வரிசை 22:

ஊடுசெயல் சொத்து = பொறுப்பு + மூலதனம்
ஊடுசெயல் சொத்து = பொறுப்பு + மூலதனம்
{| class="wikitable"
1. - 6.000 -6.000
2. +10.000 +10.000
! width="12.5%" |Transaction
Number
! width="12.5%" colspan="2" | Assets
3. + 900 - 900
! width="12.5%" colspan="2" | Liabilities
4. + 1.000 - 450 + 550
! width="12.5%" colspan="2" | Shareholder's
Equity
5. + 700 + 700
6. - 200 - 200
! width="50%" | Explanation

7. + 100 - 100
| align="center" | 1
8. - 500 - 500
| style="border-right: none" | + || style="border-left: none" align="right" | 6,000
| style="border-right: none" | || style="border-left: none" align="right" |
1.உரிமையாளர் பொருள் பற்று;

| style="border-right: none" | + || style="border-left: none" align="right" | 6,000
2.கடனுக்கு பொருள் வாங்கியது;

3.பணத்திற்கு பொருள் வாங்கியது;

| உரிமையாளர் பொருள் பற்று

4.கடனாகவும் பணம் கொடுத்தும் பொருள வாங்கியது;

| align="center" | 2
5.வருமானம்;

| style="border-right: none" | + || style="border-left: none" align="right" | 10,000
6.செலவீனம்;

| style="border-right: none" | + || style="border-left: none" align="right" | 10,000
7.பணம் செலுத்தப்படாத செலவீனம்;

| style="border-right: none" | || style="border-left: none" align="right" |
8.கடன்பட்டோருக்கு பணம் செலுத்தப்பட்டது;

9.பணத்திற்கு பொருள் விற்பனை;
| கடனுக்கு பொருள் வாங்கியது

| align="center" | 3
| style="border-right: none" | − || style="border-left: none" align="right" | 900
| style="border-right: none" | − || style="border-left: none" align="right" | 900
| style="border-right: none" | || style="border-left: none" align="right" |
| பணத்திற்கு பொருள் வாங்கியது

| align="center" | 4
| style="border-right: none" | + || style="border-left: none" align="right" | 1,000
| style="border-right: none" | + || style="border-left: none" align="right" | 400
| style="border-right: none" | + || style="border-left: none" align="right" | 600
| கடனாகவும் பணம் கொடுத்தும் பொருள வாங்கியது

| align="center" | 5
| style="border-right: none" | + || style="border-left: none" align="right" | 700
| style="border-right: none" | || style="border-left: none" align="right" |
| style="border-right: none" | + || style="border-left: none" align="right" | 700
| வருமானம்

| align="center" | 6
| style="border-right: none" | − || style="border-left: none" align="right" | 200
| style="border-right: none" | || style="border-left: none" align="right" |
| style="border-right: none" | − || style="border-left: none" align="right" | 200
| செலவீனம்

| align="center" | 7
| style="border-right: none" | || style="border-left: none" align="right" |
| style="border-right: none" | + || style="border-left: none" align="right" | 100
| style="border-right: none" | − || style="border-left: none" align="right" | 100
| பணம் செலுத்தப்படாத செலவீனம்

| align="center" | 8
| style="border-right: none" | − || style="border-left: none" align="right" | 500
| style="border-right: none" | − || style="border-left: none" align="right" | 500
| style="border-right: none" | || style="border-left: none" align="right" |
| கடன்பட்டோருக்கு பணம் செலுத்தப்பட்டது

| align="center" | 9
| style="border-right: none" | || style="border-left: none" align="right" | 0
| style="border-right: none" | || style="border-left: none" align="right" | 0
| style="border-right: none" | || style="border-left: none" align="right" | 0
| பணத்திற்கு பொருள் விற்பனை

இவைகள் சாதாரண உதாரணங்களாகும்
இவைகள் சாதாரண உதாரணங்களாகும்

02:19, 11 மே 2016 இல் நிலவும் திருத்தம்

கணக்கீட்டுச் சமன்பாடு(Accounting equation) ஆனது இரட்டை கணக்கு பதியல் முறையின்(double-entry book-keeping)அடிப்படையினை விளக்கும்.

சமன்பாடு

சொத்தானது உரிமையாளரின் மூலதனம் மற்றும் கடன் ஈந்தவர்களின் பணம் (பொறுப்பு)ஆகியவையே என்பதனை சமன்பாடு விளக்குகின்றது உதாரணமாக, மாணவன் ஒருவன் ரூ.50,000 பெறுமதியான கணனி ஒன்றினை கொள்வனவு செய்கின்றான்.இதில் ரூ.30,000 வினை தன் நண்பனிடம் கடனாகவும் மீதி ரூ.20,000 வினை தன் சொந்த பணத்திலிருந்தும் செலுத்தினான்.இங்கு கணக்கீட்டுச் சமன்பாட்டின்படி சொத்து ரூ.50,000 ஆகவும் பொறுப்பு ரூ.30,000 ஆகவும் மூலதனமாக ரூ.20,000 ஆகவும் காணப்படும்.

இச்சமன்பாட்டினை விரிவாக்கம் இவ்வாறு காணப்படும்

கணக்கீட்டுச்சமன்பாடு விரிவாக்கம்

இங்கு சொத்திலிருந்து பொறுப்பினை கழித்தால் உரிமையாளர் மூலதனம் பெறப்படும்

சமன்பாடும் ஊடுசெயலும்

ஒவ்வொரு கணக்கீயல் ஊடுசெயலும் (transaction) கணக்கீட்டு சமன்பாட்டின் ஏதாவது ஒரு உறுப்பினைப் பாதிக்கும்,அத்துடன் சமன்பாடு இருபுறமும் சமப்படும்:

ஊடுசெயல் சொத்து = பொறுப்பு + மூலதனம்

Transaction
Number
Assets Liabilities Shareholder's
Equity
Explanation
1 + 6,000 + 6,000 உரிமையாளர் பொருள் பற்று
2 + 10,000 + 10,000 கடனுக்கு பொருள் வாங்கியது
3 900 900 பணத்திற்கு பொருள் வாங்கியது
4 + 1,000 + 400 + 600 கடனாகவும் பணம் கொடுத்தும் பொருள வாங்கியது
5 + 700 + 700 வருமானம்
6 200 200 செலவீனம்
7 + 100 100 பணம் செலுத்தப்படாத செலவீனம்
8 500 500 கடன்பட்டோருக்கு பணம் செலுத்தப்பட்டது
9 0 0 0 பணத்திற்கு பொருள் விற்பனை

இவைகள் சாதாரண உதாரணங்களாகும்

ஐந்தொகை

கணக்கீட்டு சமன்பாட்டின் விரிவு பெற்ற வடிவமே ஐந்தொகையாகும்.இதனால் இச் சமன்பாட்டினை ஐந்தொகை சமன்பாடு எனவும் அழைக்கலாம்.

இவற்றை பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணக்கீட்டுச்_சமன்பாடு&oldid=2062598" இலிருந்து மீள்விக்கப்பட்டது