பீமா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
New page: {{Infobox Film | name = Bheema | image = Bheema poster.JPG | caption = An early poster for the film | director = லிங்குசாமி | producer = [[ஏ. எம். ரத்...
 
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 39: வரிசை 39:
{{Reflist}}
{{Reflist}}



[[en:Bheema]]
[[பகுப்பு:2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]

[[en:Bheema]]
[[fr:Bheema]]

03:51, 25 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

Bheema
An early poster for the film
இயக்கம்லிங்குசாமி
தயாரிப்புஏ. எம். ரத்னம்
கதைலிங்குசாமி
சுஜாதா
இசைஹரிஸ் ஜெயராஜ்
நடிப்புவிக்ரம்,
திரிஷா,
பிரகாஷ் ராஜ்
ரகுவரன்
செரின்
ஒளிப்பதிவுஆர். டி. ராஜ்சேகர்
படத்தொகுப்புஎன்டனி
விநியோகம்சிறி சூர்யா மூவிஸ்
வெளியீடுஜனவரி 14, 2008
மொழிதமிழ்
ஆக்கச்செலவு30 கோடிகள்

பீமா லிங்குசாமி[1] இயக்கத்தில் விக்ரம் திரிஷா, பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்க 2008 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பாடல்களை ந. முத்துகுமார், ப.விஜய், வைரமுத்து ஆகியோர் எழுத ஹரிஸ் ஜெயராஜ் படத்துக்கு பின்னணி இசையை வழங்கியுள்ளார். படப்பிடிப்பு 2006 ஏப்ரல் 24 ஆம் நாள் தொடங்கி படப்பிடிப்பு இந்தியாவின் பலப் பாகுதிகளிலும் நாடைப்பெற்றது. 2007 ஆம் தைப்பொங்கலுக்கு வெளியிட ஏற்பாடாகியிருந்தப்போதும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமக வெளியீடு மே 11 2007க்கு பிற்போடப்பட்டது.சிவாஜி திரைப்படத்தின் வெளியீடு காரணமாக மீடும் வெளியீடு பிற்போடப்பட்டது.[2] படத்தின் இசை இருவட்டு ஆகஸ்ட் 10 2007 இல் வெளியீடு வைக்கப்பட்டது, படம் ஜனவரி 15 2008 ஆம் நாள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[3]

கதை சுருக்கம்

சென்னையில் தனது பலத்தை நி்ருபிக்க முயழும் சின்னாவின் (பிரகாஷ் ராஜ்) குழுவுக்கும் பலமான பெரியவரின் (ரகுவரன்) குழுவிற்கும் இடையான சண்டைகளை மையப்படுத்தி இத்திரைகதை எழுதப்பட்டுள்ளது. சிறுவயது முதலே சின்னாவை தனது இலட்சிய மனிதனாக போற்றி வளர்ந்து வரும் சேகர் (விக்ரம்) சின்னாவின் குழுவில் இணைந்து பெரியவரின் குழுவிற்கு சவாலாக விளங்குகிறார். சென்னை நகருக்கு புதிதாக வரும் காவல்துறை அதிகாரி (அசிஷ் வித்தியார்த்தி) இவ்விரண்டுக் குழுக்களையுமே எப்படியாவது அழிப்பதற்காக சிறிய அணியொன்றை அமைத்து சட்டவிரோத குழுக்களை தேடி அழிக்கிறார்.

சென்னையின் சட்டவிரோதக் குழுக்கள் பல அழிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் மத்தியில் சேகர் சின்னாவின் பழைய காதலை இணைத்து வைத்து தானும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பெரியவரின் கும்பலை முற்றாக அழித்துவிட்டு சென்னையில் சின்னாவை பலமிக்க மனிதனாக ஆக்கிவிட்டு சேகர் சின்னா குழுவில் இருந்து பிரிகிறார். படத்தின் கடைசியில் சின்னா, சேகர், சின்னாக்குழு முழுவதும் காவல் துறையால் கொல்லப்படுகிறது.

பாத்திரங்கள்

மேற்கோள்கள்

  1. "Bheema - Photo Gallery". பார்க்கப்பட்ட நாள் 06 December. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "'Bhima' only after 'Sivaji' – Lingusamy is firm!" (in English). TamilStar.com. பார்க்கப்பட்ட நாள் 2007-04-29. {{cite web}}: External link in |publisher= (help)CS1 maint: unrecognized language (link)
  3. "300 prints for 'Bheemaa'" (in English). Indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 2008-01-11. {{cite web}}: External link in |publisher= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமா_(திரைப்படம்)&oldid=206169" இலிருந்து மீள்விக்கப்பட்டது