புகாரி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Akmalzubair பக்கம் புகாரி என்பதை ஸஹீஹ் புகாரி என்பதற்கு நகர்த்தினார்: புகாரி என்பது நபருடைய பெயர...
(வேறுபாடு ஏதுமில்லை)

18:23, 2 மே 2016 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Imam Bukhary Egyptian stamp 1969.jpg

புஹாரி அல்லது புகாரி (Sahih al-Bukhari, ஸஹீஹ் அல்-புகாரீ அரபு மொழி: صحيح البخاري‎) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரித் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முகம்மது அல்-புகாரி ஆவார்.இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

வெளி இணைப்புகள்

புகாரி ஹதீஸ் இணையத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புகாரி_(நூல்)&oldid=2059178" இலிருந்து மீள்விக்கப்பட்டது