வசுதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"Vasudeva_carries_Infant_Lord_Krishna_from_Madura_to_Kogulam,_crossing_river_Yamuna.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீ...
வரிசை 1: வரிசை 1:

[[File:Vasudeva carries Infant Lord Krishna from Madura to Kogulam, crossing river Yamuna.jpg|thumb|250px|right|[[வசுதேவர்]] [[கிருட்டிணன்|பாலகிருஷ்ணனை]] கூடையில் வைத்து [[மதுரா|மதுராவிலிருந்து]], [[யமுனை ஆறு|யமுனை ஆற்றை]] கடந்து கோகுலத்திற்கு செல்லுதல்]]

இந்துத் தொன்மக் கதைகளின் படி, '''வசுதேவர்''' [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தந்தை. இவரது உடன் பிறந்தாளான [[குந்தி]], [[பாண்டு]] மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை [[கம்சன்|கம்சனிடமிருந்து]] காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தில்]] உள்ள [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபன்]] -[[யசோதை]] தம்பதியரிடம் ஒப்படைத்தார்.

16:47, 28 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

இந்துத் தொன்மக் கதைகளின் படி, வசுதேவர் கிருட்டிணனின் தந்தை. இவரது உடன் பிறந்தாளான குந்தி, பாண்டு மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை கம்சனிடமிருந்து காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து பிருந்தாவனத்தில் உள்ள நந்தகோபன் -யசோதை தம்பதியரிடம் ஒப்படைத்தார்.

வசுதேவர் கம்சனின் உடன்பிறந்தாளான தேவகியை மணமுடித்தார். இவரது முதல் மனைவி ரோகிணி தேவி. இவர்களுக்குப் பிறந்த மகன் பலராமர், மகள் சுபத்திரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுதேவர்&oldid=2057617" இலிருந்து மீள்விக்கப்பட்டது