"ஒளிப்படக்கருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (clean up, replaced: {{Link FA|af}} →)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
[[படிமம்:Cameras.jpg|thumb|300px|right|பல வகையான ஒளிப்படக்கருவிகள்]]
'''ஒளிப்படக்கருவி''' அல்லது '''நிழற்பட ஒளிவாங்கி''' (சுருக்கம் : '''ஒளிவாங்கி''' அல்லது ''''நி' னா வாங்கி''' ) (ஆங்கிலம்: Camera) என்பது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு கருவியாகும். ஒற்றைப் படத்தைப் பிடிக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களை எடுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளையும் பதிக்கும் படம்பிடிகருவிகளும் உள்ளன. ஒற்றைப் படத்தை எடுக்கும் கருவிகள், [[நிழற்படக் கருவி]]கள் (''photo cameras'') அல்லது நிலைத்த படம்பிடிகருவிகள் (''still cameras'') எனப்படுகின்றன. காட்சிகளிலிருந்து வரும் [[ஒளி]]யைக் குவித்து ஒளியுணர்வுள்ள மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலமே படம் பிடிக்கப்படுகின்றது. கட்புலனாகக்கூடிய ஒளிக்கதிர்கள் மட்டுமன்றி, கட்புலனாகாத கதிர்களையும் படம்பிடிகருவிகள் பயன்படுத்துவதுண்டு.
55,459

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2056591" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி